»   »  எப்படியாவது ஓப்பனிங் பார்த்துடணும்... துடிக்கும் வெளிச்ச ஹீரோ!

எப்படியாவது ஓப்பனிங் பார்த்துடணும்... துடிக்கும் வெளிச்ச ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போது இருக்கும் ஹீரோக்களிலேயே உலக நாயகனுக்குப் பிறகு அதிகம் ரிஸ்க் எடுத்து நடிப்பவர் வெளிச்ச நடிகர்தான். தல, தளபதி இருவருக்கும் நிகராக அல்லது அவர்களைவிட நன்றாகவே நடித்தாலும், ஹிட் கொடுத்தாலும் ஓப்பனிங் என்ற விஷயத்தில் வெளிச்ச நடிகர் அதல பாதாளத்தில்தான் இருக்கிறார்.

இதற்கு காரணம் தனக்கு ரசிகர் மன்றங்கள் ஆக்டிவாக இல்லாததே என்பதை உணர்ந்து அவற்றை சீரமைக்கும் முயற்சிகளில் இறங்கினார். ஆனால் அது பயன் தரவில்லை. அடுத்த வாரம் ரிலீஸகாவிருக்கும் காட்டு ராஜா படத்துக்கு எப்படியாவது ஓப்பனிங் பார்த்துவிட திட்டமிட்டு புரமொஷன்களில் கவனம் செலுத்துகிறது அவரது சொந்தக்கார தயாரிப்பு நிறுவனம்.

Sun hero tries to get big opening

பிரஸ் மீட்டில் சூப்பர் ஸ்டாரை இழுத்து சர்ச்சையாக்கியதும் இதற்குத்தானாம். படம் நல்லாருந்து நீங்களும் தெலுங்கை விட தமிழுக்கு அதிக கவனம் செலுத்தினால் ஓப்பனிங் ஏன் இல்லாம போகுது பிரதர்?

Read more about: gossip கிசுகிசு
English summary
Sun actor is trying to get mass opening for his upcoming film by provoking some controversies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil