Don't Miss!
- News
காட்டில் கிடந்த 12 வயது சிறுமி உடல்.. விசாரிக்க போன போலீசுக்கு ஷாக்.. திணற வைத்த சிறுவன்.. பகீர்
- Finance
இது மட்டும் நடந்துட்டா..? மாத சம்பளக்காரர்களுக்குப் பெரும் கொண்டாட்டம் தான்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Technology
அடுத்த ஆப்பு.. அதிக காசு கொடுத்தால் அதிக நன்மை! Elon Musk ஓபன்! ஷாக் ஆன ட்விட்டர் பயனர்கள்!
- Automobiles
ஏன்ய்யா... கார்கள் இறக்குமதிக்கு இவ்ளோ பணம் செலவு பண்றீங்க!! பாகிஸ்தானில் பொருளாதாரம் சரியாகாது போலயே!!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
நீங்க சொல்ல மாட்டீங்களா.. ஏன் நீங்க சொல்லுங்க.. அந்த விஷயத்தில் செம உஷாரான டாப் நடிகர்!
சென்னை: அதிரடி அறிவிப்பு வெளியான நிலையிலும் கூட அந்த விஷயத்தை மட்டும் சொல்லாமல் அப்படியே ரகசியமாக பாதுகாத்து வருவதற்கு காரணமே டாப் நடிகரின் உத்தரவு தானாம்.
நல்ல கருத்துக்களையும் அட்வைஸ்களையும் சொன்னால் ரசிகர்கள் எங்கேங்க கேட்கிறாங்க அதனால் தான் ரூட்டையே மாத்திட்டேன் என நெகட்டிவ் ரோலில் நடித்தது குறித்து யார் கேட்டாலும் ஒரே கதையை தான் சொல்லி வருகிறாராம்.
போட்டி நடிகர் அந்த விஷயத்தை சொல்லட்டும் அதன் பிறகு நம்முடைய முடிவை நாம் அறிவிப்போம் என்பதில் செம உஷாராக அந்த டாப் நடிகர் உள்ளார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இந்த
வீட்ல
கிசுகிசு
பேச
முடியாது..
படுக்கையறையில்
படுத்துக்
கொண்டு
கமல்
பேசும்
வேற
லெவல்
புரமோ!

இறங்கி அடிக்க முடிவு
இனிமேலும், அமைதியாக எல்லாம் இருக்க வேண்டாம் என்றும் போட்டி போட்டு இறங்கி அடித்து ஆடலாம் என்கிற முடிவுக்கு அந்த டாப் நடிகர் வந்து விட்டாராம். அமைதியாக இருந்து இருந்து தயாரிப்பாளருக்கு எக்கச்சக்க நஷ்டம் வந்ததால் இந்த முறை எல்லாவற்றுக்கும் க்ரீன் சிக்னல் கொடுத்து என்னை மட்டும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கோங்க என சொல்லி விடத்தான் ஏகப்பட்ட ப்ரமோஷன்கள் உலகம் முழுக்க தீயாக பறக்குதாம்.

குடும்பத்துடன் புகைப்படம்
போட்டி நடிகரின் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருவதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவே தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களையும் இறக்கி கடும் டஃப் கொடுத்து வருகிறார் டாப் நடிகர் என பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

ரொம்ப உஷார்
அதிரடியாக அந்த அப்டேட்டை கொடுத்து ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்திய நிலையிலும், எந்த தேதியில் படம் ரிலீஸ் ஆகும் என்கிற அப்டேட்டை மட்டும் இன்னமும் டாப் நடிகர் அறிவித்து விட வேண்டாம் என அதிரடியாக உத்தரவு போட்டு விட்டாராம். அதற்கு காரணம் போட்டி நடிகரின் படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வரட்டும் என்பதற்காகத்தான் வெயிட் செய்கிறாராம்.

வசூல் முக்கியம் அமைச்சரே
இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் முதல் நாளில் அதிக வசூல் எந்த படம் என்கிற போட்டி பஞ்சாயத்தைக் கூட்டும். மாஸ் நடிகரின் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு வந்த உடனே டாப் நடிகர் ஒரு நாள் முன்னதாக படத்தை ரிலீஸ் செய்து முதல் நாள் கலெக்ஷனை சோலோவாக தட்டித் தூக்கலாம் என்பதற்காகவே அமைதி காத்து வருவதாக கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சு நிலவி வருகிறது.