அந்த நடிகர் கேட்டால் நிர்வாணமாக கூட அந்த நடிகை நடிப்பாராம்.. அதுக்கு அப்படியொரு காரணம் இருக்காம்!
மும்பை: கணவருடன் கூட இத்தனை நெருக்கமாகவோ ஆபாசமாகவோ அந்த டாப் நடிகை நடித்ததில்லை. ஆனால், திடீரென முன்னணி நடிகருடன் மட்டும் இந்த அளவுக்கு எக்ஸ்ட்ரா கிளாமர் காட்டி நடித்திருக்கிறாரே? அதிக சம்பளம் தான் காரணமா? என்றால் அது இல்லையாம்.
எத்தனை கோடி கொடுத்தாலும், மற்ற நடிகர்களுடன் இப்படியெல்லாம் நடிக்க ஒரு போதுமே அந்த நடிகை நடிக்க சம்மதிக்க மாட்டார் என்றும் ஆனால், அந்த பிரபல நடிகர் கேட்டால் ஃப்ரீயாக கூட இதை விட படு ஓப்பனாக கூட நடிப்பார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
அதற்கு முக்கிய காரணம் ஒன்றும் இருக்கு என பாலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

கணவருக்கு கூட
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் அந்த ஒல்லி பெல்லி நடிகை திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளாமல் கிளாமர் குயினாகவே சினிமாவில் நடித்து வருகிறார். கவர்ச்சி காட்டி நடித்தாலும் ஒரு எல்லைக்கு மேல் இதுவரை அவர் நடித்ததே இல்லை. ஹாலிவுட் படங்களில் கூட அடக்கி வாசித்து வந்த அவர் தனது கணவருடன் நடிக்கும் போது கூட கட்டுப்பாடான கவர்ச்சியில் மட்டுமே நடித்து வந்தார்.

ஆபாச ஆட்டம்
ஆனால், திடீரென அந்த பிரபல நடிகர் படத்தில் இப்படியொரு ஆபாச கவர்ச்சி ஆட்டம் போடுவார் அந்த நடிகை என யாருமே சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த அளவுக்கு உச்சகட்டமாக அவரது நடனம் மற்றும் உடை இருந்தது அனைவரையும் ஷாக் ஆக்கி உள்ளது. ஏகப்பட்ட சர்ச்சைகளையும் கிளப்பி உள்ளது. இந்நிலையில், அந்த நடிகருடன் மட்டும் இத்தனை தாராளம் காட்டி அந்த நடிகை நடிக்க என்ன காரணம் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அதிக சம்பளம் காரணமா
ஏற்கனவே முன்னணி நடிகையாக வலம் வரும் அந்த நடிகை அதிக சம்பளம் தான் வாங்கி வருகிறார். ஹாலிவுட் படங்களிலேயே நடித்து விட்ட அவர் அதிக சம்பளத்துக்காகவா இப்படியொரு கெட்ட ஆட்டம் போட்டுள்ளார் என கேள்விகள் கிளம்பி உள்ளன. சம்பளத்தையும் தாண்டிய ஒரு உறவு அந்த நடிகைக்கும் நடிகருக்கும் இருப்பதாக கூறுகின்றனர்.

ஒட்டுத்துணி கூட இல்லாமல்
இதென்ன பிரமாதம் அந்த நடிகர் கேட்டால் அந்த டாப் நடிகை ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிர்வாணமாக கூட நடிப்பார் என்றும் சில பிரபலங்களே பேசிக் கொண்டது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அந்த அளவுக்கு இருவருக்கும் இடையே என்ன ஒரு உறவு ஓடிக் கொண்டிருக்கிறது என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

அப்படியொரு உறவு
அந்த நடிகையை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தியதே அந்த நடிகர் தானாம். மேலும், நடிகைக்கு பல முறை பெரிய படங்களில் வாய்ப்பு கொடுத்து சினிமாவையும் கற்றுக் கொடுத்ததே அந்த நடிகர் தானாம். எப்படியாவது இந்த முறை ஹிட் அடிக்க வேண்டும் என்பதற்காக நடிகர் ரொம்பவே கேட்டுக் கொண்ட நிலையில், உங்களுக்குத் தானே தாராளமாக பண்ணிக் கொடுக்கிறேன் என அந்த நடிகை நீண்ட கால நட்பின் அடிப்படையில் இப்படியொரு ஆட்டத்தை போட்டுள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











