»   »  இன்னும் பிசினஸ் ஆகலை... தவிப்பில் இளம் நடிகர்!

இன்னும் பிசினஸ் ஆகலை... தவிப்பில் இளம் நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாரிசு நடிகர் கேரியரில் அநியாயத்துக்கு தடுமாற்றம். தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாம் கோட்டை விட்டதால் மார்க்கெட் பாதாளத்திற்கு போய்விட்டது. காட்டுப் படம் மூலம் கிடைத்த அடையாளத்தை வரிசையான ஃப்ளாப்களால் இழந்து விட்டார்.

நடிகர் சொந்தக் கம்பெனி தொடங்கி ஒரு பிரபல பாட்டின் முதல் வரியைத் தலைப்பாக்கி படத்தைத் தொடங்கினார். அந்த படம் ரிலீஸுக்கு தயாராகி விட்டது. தேதியும் கூட அறிவித்துவிட்டார்கள். ஆனால் நடிகரின் மார்க்கெட் இப்போதுள்ள நிலவரத்தால் படம் வெளியாகுமா என்று தெரியவில்லை.

பேப்பரில் விளம்பரம் கொடுத்து வருகிறார்கள். இன்னும் வினியோகஸ்தர்கள் கிடைக்காததால் தவிப்பில் இருக்கிறாராம் நடிகர்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
That legend family actor suffering a lot to rlease his own movie due to continous flops.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil