»   »  மீண்டும் இணையும் சித்தார்த் - பாபி சிம்ஹா!

மீண்டும் இணையும் சித்தார்த் - பாபி சிம்ஹா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் ஜிகர்தண்டா. சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமிமேனன் நடித்த இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார்.

அதன் பிறகு சித்தார்த், பாபி சிம்ஹா, கார்த்திக் சுப்புராஜ், லட்சுமிமேனன் என யாருக்குமே அத்தனை பெரிய ஹிட் கிடைக்கவில்லை.

Boby Simha to join with Sidhardh again

இப்போது ஒரு மலையாள படத்துக்காக மீண்டும் இணையவிருக்கிறார்கள் பாபி சிம்ஹாவும் சித்தார்த்தும். கம்மர சம்பவம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக தமன்னா நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் பரவியது.

ஆனால் தமன்னா தான் எந்த மலையாள படத்திலும் கமிட் ஆகவில்லை என்று அறிவித்துவிட்டார். பாபி சிம்ஹா ஏற்கெனவே நேரம், ஒரு வடக்கன் செல்ஃபி ஆகிய மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.

English summary
Actor Boby Simha is joining again with Sidhardh an a forthcoming movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil