»   »  பொங்கலுக்கு புரூஸ் லீ: ஜி.வி. பிரகாஷ் படத்தை அவரே முதலில் பார்க்க மாட்டாராம்!

பொங்கலுக்கு புரூஸ் லீ: ஜி.வி. பிரகாஷ் படத்தை அவரே முதலில் பார்க்க மாட்டாராம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் அன்று முதலில் பைரவா படத்தை பார்க்கப் போவதாக நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள புரூஸ் லீ படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. பொங்கல் ரேஸில் குதிக்கிறோம் என்று கூறாமல் பைரவாவுடன் வருகிறோம் என்று நைசாக அறிவித்தார் ஜி.வி.


இதன் மூலம் விஜய் ரசிகர்களை கவர்ந்துவிட்டார் ஜி.வி. பிரகாஷ்.


அண்ணனோட வரோம்

பைரவாவுடன் வரோம் என்பதை அண்ணனோட வரோம் #annanodavarom என ஹேஷ்டேக் போட்டு ட்வீட்டியுள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார்.


எந்த படம்?

ஜி.வி.யின் அண்ணனோட வரோம் ட்வீட்டை பார்த்த ஒருவர், பொங்கலுக்கு ஃபர்ஸ்ட் பைரவா பாப்பீங்களா இல்லை புரூஸ் லீ பாப்பீங்களா என்று ட்விட்டரில் கேட்டார்.


பைரவா

பொங்கல் அன்று முதலில் பைரவா படத்தின் ஃபர்ஸ்ட் ஷோவை பார்த்துவிட்டு பிறகு புரூஸ் லீயை பார்ப்பேன் என ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ஜி.வி.


விளம்பரம்

விளம்பரம்

விஜய் அண்ணா, விஜய் அண்ணான்னு சொல்லியே புரூஸ் லீ படத்திற்கு சூப்பராக விளம்பரம் தேடிவிட்டார் ஜி.வி. பிரகாஷ் என நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.


English summary
GV Prakash is going to watch the first day first show of Vijay's Bairavaa on Pongal the day his movie Bruce Lee is also hitting the screens.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil