»   »  ஒன்னு இல்ல இரண்டு இல்ல மூனு: ஜெய்யை பார்த்து காண்டு ஆகும் ஹீரோக்கள்

ஒன்னு இல்ல இரண்டு இல்ல மூனு: ஜெய்யை பார்த்து காண்டு ஆகும் ஹீரோக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெய் நடித்து வரும் படத்தில் மூன்று ஹீரோயின்கள் உள்ளனர்.

எத்தன் படம் புகழ் சுரேஷ் இயக்கி வரும் ஹாரர் படம் நீயா 2. இந்த படத்தில் ஜெய் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் நபராக நடிக்கிறார். பாம்புகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாம்.

Jai's Neeya 2 has three heroines

இந்த படத்தில் ராய் லட்சுமி, கேத்ரீன் தெரசா, வரலட்சுமி சரத்குமார் என்று மூன்று ஹீரோயின்கள் உள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

வரும் 22ம் தேதி வரை இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படம் தவிர ஜெய் மேலும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஒரு பக்கம் காதல் தோல்வியானாலும் மறுபக்கம் கெரியர் பிக்கப்பாகி வருகிறது.

சுந்தர் சி. இயக்கத்தில் ஜெய் நடித்த கலகலப்பு 2 நேற்று முன்தினம் ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Jai is acting in a horror movie titled Neeya 2 being directed by Suresh. It has three heroines namely Raai Laxmi, Catherine Tresa and Varalaxmi Sarathkumar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil