»   »  இவரோட முதல் சம்பளம் வெறும் 50 ரூபாய்தான்.. தெரியுமா உங்களுக்கு?

இவரோட முதல் சம்பளம் வெறும் 50 ரூபாய்தான்.. தெரியுமா உங்களுக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கானின் முதல் சம்பளம் வெறும் 50 ரூபாய் தான் என்று உங்களுக்கு தெரியுமா?

பாலிவுட்டின் பாதுஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். அண்மை காலமாக அவரது படங்கள் பாக்ஸ் ஆபீஸில் கில்லியாக சொல்லி அடித்து வருகின்றது. இத்தனைக்கும் அண்மையில் வெளியான அவரது படங்களை விமர்சகர்கள் துப்பாத குறையாக விமர்சித்துள்ளனர்.

ரசிகர்களோ ஷாருக், ஷாருக் என்று கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

கோடி ரூபாய்

கோடி ரூபாய்

ஷாருக்கான் படங்கள் கோடிகளில் வசூல் செய்கின்றன. அதே போன்று அவரது சம்பளமும் பல கோடிகளில் தான் உள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

படங்கள் தவிர ஷாருக்கான் ஏராளமான விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். அதற்கும் அவர் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குகிறார்.

கேகேஆர்

கேகேஆர்

தயாரிப்பு நிறுவனமும் வைத்துள்ள ஷாருக்கான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடரஸ் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் சம்பளம்

முதல் சம்பளம்

ஒரு காலத்தில் நான் தியேட்டர் வாசலில் டிக்கெட் விற்று ரூ.50 சம்பாதித்தேன். அது தான் என் முதல் சம்பளம். அந்த காலத்தில் 50 ரூபாயே பெரிய விஷயம் என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

English summary
Shah Rukh Khan is the king Khan of Bollywood and his films open to record-breaking collections and even cross Rs 100 crore within few days of the release. The actor, however, revealed that his first salary was just Rs 50.
Please Wait while comments are loading...