'ஐஸ்' இடத்தில் சோனல்!

By Staff

Sonal Chauhan
ஜன்னத் பட நாயகி சோனல் செளஹான் படு வேகமாக பாலிவுட்டில் பாப்புரலாகி வருகிறார். கூடிய விரைவில் ஐஸ்வர்யா ராயின் இடத்தை இவர் பிடிப்பார் என்கிறார்கள்.

இந்தியில் வெளியான ஜன்னத், சோனலுக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. அவரை புக் பண்ண தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் நீண்ட கியூ வரிசையில்காத்திருக்கிறார்கள். உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாட்டு வட்டாரத்திலும் சோனலின் பெயர் வேகமாக பாப்புலராகியுள்ளது.

சர்வதேச அளவில் பிரபலமாக திகழும் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஜக்மோகன் முந்த்ரா, சோனலை அணுகியுள்ளாராம். கடைசியாக அவர் இயக்கிய படம் ஐஸ்வர்யா ராய் நடித்த 'புரவோக்ட்'. இப்படம் சர்வதேச அளவில் பல பட விழாக்களில் கலந்து கொண்டது, பெரிய அளவில் பேசவும் பட்ட படம்.

இந்த நிலையில், சோனலை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டுள்ளாராம் முந்த்ரா. சோனலும் இப்படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம்.

தன்னைத் தேடி வரும் பட வாய்ப்புகளில் தனக்குப் பிடித்த, தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டுமே சோனல் செலக்ட் செய்து நடிப்பாராம்.

முந்த்ராவின் படம் மூலம் ஐஸ்வர்யாவைப் போல தானும் உலகப் புகழ் பெற முடியும் என்ற நம்பிக்கை சோனலுக்கு வந்து விட்டதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X