ஃபோட்டோஷுட்காக இப்படியா...கழுத்தில் சிலுவையுடன் படுமோசமாக போஸ் கொடுத்த இனியா

சென்னை : கேரளாவை சேர்ந்தவரான ஸ்ருதி சாவன்த், சினிமாவிற்காக தன் பெயரை இனியா என மாற்றிக் கொண்டார். மலையாளத்தில் சாயிரா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

Actress Ineyas latest hot photoshoot gets mixed reviews

தமிழில் பாடகசாலை படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார். பிறகு யுத்தம் செய், மவுன குரு, அம்மாவின் கைப்பேசி, கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள், மாசாணி, கோடிட்ட இடங்களை நிரப்புக, நான் சிகப்பு மனிதன், பொட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த வாகை சூடவா படம் சிறந்த நடிகைக்காக பல விருதுகளை இவருக்கு பெற்றுத் தந்தது. கடைசியாக காஃபி, கலர்ஸ் ஆகிய படங்களில் நடித்து வந்தார். அதற்கு பிறகு எந்த மொழியிலும் பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனது.

இதனால் வித விதமாக உச்சகட்ட கவர்ச்சி காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி, அந்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அப்படி லேட்டஸ்டாக இனியா வெளியிட்டுள்ள ஃபோட்டோக்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

Recommended Video

அம்மா CHARACTERம் OK தான் | CLOSE CALL WITH ACTRESS INEYA | FILMIBEAT TAMIL

கழுத்தில் பெரிய சிலுவை அணிந்து, ஆரஞ்சு நிற உடையில் படுமோசமாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் இனியா. இந்த ஃபோட்டோக்களுக்கு விமர்சனங்கள் ஒரு புறம் எழுந்தாலும், மற்றொரு புறம் நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டு ஃபயர், ஹாட், ஹார்ட் எமோஜிக்களால் கமெண்ட் பகுதியை நிரப்பி வருகின்றன.

பட வாய்ப்பிற்கு நடிகைகள் பலர் கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்துகிறேன் என்ற பெயரில் தினம் ஒரு உச்சகட்ட கவர்ச்சி ஃபோட்டோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X