»   »  பத்திரிக்கைக்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த நடிகை அதிதி ராவ் ஹைதரி

பத்திரிக்கைக்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த நடிகை அதிதி ராவ் ஹைதரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி பத்திரிக்கை ஒன்றுக்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார்.

ஆமீர் கான் மனைவியின் உறவினர் அதிதி ராவ் ஹைதரி. மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பெர்னியாவின் பாப் அப் ஷாப் பத்திரிக்கைக்காக பல வகையாக போஸ் கொடுத்துள்ளார்.

அதில் ஒரு போஸ் மட்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.

டாப்லெஸ்

டாப்லெஸ்

அதிதி அந்த பத்திரிக்கைக்காக கவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அதில் ஒரு போட்டோவில் மட்டும் அவர் டாப்லெஸ்ஸாக உள்ளார். மேலாடை அணியாமல் குப்புற படுத்துக் கொண்டு முன்னழகை மறைத்துள்ளார்.

அழகு

அழகு

மற்றொரு புகைப்படத்தில் அங்கம் எல்லாம் மறைக்கும் வகையில் அழகாக உடை அணிந்து படுக்கையில் படுத்தபடி சொக்க வைக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ளார்.

முதல் முறை அல்ல

முதல் முறை அல்ல

அதிதி பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக ஆடை இழந்தது இது முதல் முறை அல்ல. முன்னதாக ஜி.க்யூ. பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு பிகினியில் போஸ் கொடுத்துள்ளார்.

வாசிர்

வாசிர்

அதிதி அமிதாப் பச்சன், இர்பான் கானுடன் நடித்துள்ள வாசிர் இந்தி படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Shedding her ‘Girl-Next-Door' image, actress Aditi Rao Hydari is all set to surprise you with her latest transformation and Aditi chose to go topless for a magazine photoshoot in the most elegant way possible!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil