»   »  விவேகம் ரிலீஸ்: குழப்பும் தயாரிப்பாளர், தேதியை உறுதி செய்த அக்ஷரா ஹாஸன்

விவேகம் ரிலீஸ்: குழப்பும் தயாரிப்பாளர், தேதியை உறுதி செய்த அக்ஷரா ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படம் எப்பொழுது வெளியாகும் என்பதை தெளிவாகச் சொல்லாமல் தயாரிப்பாளர் குழப்பும் நிலையில் அக்ஷரா ஹாஸன் தேதியை தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள விவேகம் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் படம் ரிலீஸாவதற்கான எந்த வேலைகளையும் அவர்கள் செய்ததாக தெரியவில்லை.


Akshara Haasan confirms Vivegam release date

படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைத்ததாக தெரியவில்லை. படத்தை ரிலீஸ் செய்யும் தேதியை தயாரிப்பாளர் தெளிவாக சொல்லாமல் குழப்புவதாக பேசப்படுகிறது.


தல படம் ரிலீஸாகும் தேதி உறுதியாக தெரியாமல் ரசிகர்கள் குழம்புகிறார்கள். இந்நிலையில் விவேகம் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாவதாக அக்ஷரா ஹாஸன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.சொன்னபடி ரிலீஸானால் சந்தோஷம் தான்.


English summary
While the producer is not clear about Vivegam's release date, Akshara Haasan has revealed the date on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X