»   »  பாலிவுட்டிற்கு போகிறார் அனுஷ்கா ?

பாலிவுட்டிற்கு போகிறார் அனுஷ்கா ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலி பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அனுஷ்கா இந்திய சினிமா மட்டுமல்ல இல்லாமல் உலகளவில் பிரபலமாகிவிட்டார். அவரை பாலிவுட்டிற்கு இழுக்க பல முன்னணி இயக்குநர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் பல வாய்ப்புகள் வந்தும் அதைத் தவிர்த்துக்கொண்டிருந்தார்.

Anushka to make her entry in Bollywood

இந்நிலையில் இயக்குநர் நிவாஸ் இயக்கும் 'ஜூவனைல்' என்ற படத்திற்கு அனுஷ்காவிடம் கதை சொல்லப்பட்டது. அனுஷ்காவிற்கும் கதை மிகவும் பிடித்து விட்டதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் அனுஷ்காவுடைய கால்ஷீட் இன்னும் கிடைக்கவில்லை.

அனுஷ்காவின் கால்ஷீட் கிடைத்தப் பிறகே படத்தை துவங்குவேன், அவருடன் பணிபுரிவது மிகப்பெரிய அனுபவமாக இருக்கும் என்று இயக்குநரும் பிடிவாதமாக உள்ளாராம்.

English summary
After the mega hit of Baahubali, Bollywood is waiting for Anushka's call sheet.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil