»   »  கோஹ்லி அல்ல ட்யூடுக்காக சைவத்திற்கு மாறிய நடிகை அனுஷ்கா

கோஹ்லி அல்ல ட்யூடுக்காக சைவத்திற்கு மாறிய நடிகை அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை அனுஷ்கா சர்மா தனது செல்ல நாய் ட்யூடுக்காக சைவத்துக்கு மாறியுள்ளார்.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார். அவர் ட்யூட் என்ற நாயை வளர்த்து வருகிறார். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் ட்யூடுடன் தான் நேரத்தை செலவிடுகிறார்.

இந்நிலையில் செல்ல நாய்க்காக அனுஷ்கா சைவத்திற்கு மாறியுள்ளார்.

நாய்

நாய்

அனுஷ்கா வளர்க்கும் நாய்க்கு அசைவ உணவு என்றாலே பிடிக்காதாம். அசைவ உணவின் வாசம் கூட அந்த நாய்க்கு பிடிக்காதாம்.

சைவம்

சைவம்

அசைவ உணவை பார்த்தால் தெறித்தோடும் தனது நாய் ட்யூடுக்காக அனுஷ்கா சைவத்திற்கு மாறிவிட்டாராம்.

பிசி

பிசி

பி.கே. பட வெற்றியை அடுத்து அனுஷ்கா சர்மா ரொம்பவே பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

உலகக் கோப்பை

உலகக் கோப்பை

என்ன தான் படங்களில் பிசியாக இருந்தாலும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பார்க்க தவறுவது இல்லை அனுஷ்கா. அதிலும் குறிப்பாக இந்திய அணி விளையாடும் போது அனுஷ்கா டிவி முன்பு தான் இருக்கிறாராம். காரணம் காதலர் விராட் கோஹ்லி விளையாடுவதை பார்க்க. இதை அனுஷ்காவே தெரிவித்துள்ளார்.

English summary
Anushka Sharma has turned vegetarian as her pet dog named Dude doesn't even like the smell of non veg food items.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil