»   »  நாலே நாட்களில் ரூ.25 கோடி வசூல்: பாபு பங்காரம் ஹிட்டால் நயன் ஹேப்பி அண்ணாச்சி

நாலே நாட்களில் ரூ.25 கோடி வசூல்: பாபு பங்காரம் ஹிட்டால் நயன் ஹேப்பி அண்ணாச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: வெங்கடேஷ், நயன்தாரா நடித்த பாபு பங்காரம் படம் ரிலீஸான நான்கே நாட்களில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளது.

மாருதி இயக்கத்தில் வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் பாபு பங்காரம் படம் கடந்த 12ம் தேதி ரிலீஸானது. நயன்தாராவுக்கு கோலிவுட்டில் இருக்கும் மவுசால் படத்தை தமிழில் டப் செய்து செல்வி என்ற பெயரில் வெளியிட்டனர்.

Babu Bangaram wins big at box office, collects Rs 25 cr in four days

பாபு பங்காரம் ரிலீஸான நான்கே நாட்களில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்கடேஷ் நடிப்பில் வெளியான ஒரு படம் பல காலம் கழித்து இவ்வளவு அதிகம் வசூல் செய்துள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் நாகா வம்சி கூறுகையில்,

Babu Bangaram wins big at box office, collects Rs 25 cr in four days

படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது. முதல் நான்கு நாட்களில் ரூ.25 கோடி வசூலாகி படம் ஹிட்டாகியுள்ளது என்றார்.

திருநாள் படத்தை பெரிதும் எதிர்பார்த்து ஏமாந்த நயன்தாரா இந்த பட வெற்றியால் ஹே, ஹே நாங்கள் எல்லாம் வெற்றி நாயகியாக்கும் என்று மீ்ண்டும் பெருமையுடன் வலம் வருகிறார்.

English summary
Actor Venkatesh’s Telugu action-comedy Babu Bangaram has collected Rs 25 crore within the first four days of its release in cinemas worldwide.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil