»   »  'ஷுகர் டேடி' இல்லாததால் பல படங்களை இழந்துள்ளேன்: நடிகை பரபர பேட்டி

'ஷுகர் டேடி' இல்லாததால் பல படங்களை இழந்துள்ளேன்: நடிகை பரபர பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil
'சுகர் டாடி' இல்லாததன் மூலம் படவாய்ப்புகை கைவிட்டேன் - திவ்யா தத்தா!

மும்பை: எனக்கு ஷுகர் டேடி இல்லாததால் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளேன் என்று நடிகை திவ்யா தத்தா தெரிவித்துள்ளார்.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது குறித்து நடிகைககள் ஒவ்வொருவராக பேசத் துவங்கியுள்ளனர். கோலிவுட்டில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று வரலட்சுமி சரத்குமார் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த பழக்கம் குறித்து பாலிவுட் நடிகை திவ்யா தத்தா கூறியிருப்பதாவது,

பேச்சு

பேச்சு

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து ஒவ்வொருவராக பேசத் துவங்கியுள்ளனர். ஆனால் அந்த கயவர்களின் பெயர்களை வெளியிட நடிகைகள் தயங்குகிறார்கள். அதற்கு காரணம் உண்டு.

வேலை

வேலை

படுக்கைக்கு அழைப்பவர்களின் பெயர்களை வெளியிட்டால் தங்களுக்கு வேலை இல்லாமல் செய்துவிடுவார்கள் என்று நடிகைகள் பயப்படுகிறார்கள்.

உண்மை

உண்மை

என்னை யாரும் அட்ஜஸ்ட் செய்ய சொல்லவில்லை என நான் கூறினால் அது பொய்யாகத் தான் இருக்கும். ஒவ்வொரு பெண்ணும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டிருப்பார்கள்.

அட்ஜஸ்மென்ட்

அட்ஜஸ்மென்ட்

என்னிடம் யாரும் நேரடியாக அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசவில்லை. எனக்கு ஷுகர் டேடி இல்லாததால் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளேன் என்று திவ்யா தத்தா தெரிவித்துள்ளார். (கைமாறு எதிர்பார்த்து பெண்ணுக்கு உதவி செய்பவரை ஷுகர் டேடி என்று அழைப்பார்கள்.)

English summary
Bollywood actress Divya Dutta said in an interview that she lost lots of movies as she didn't have a sugar daddy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X