»   »  படமே இல்லை… லீட் ரோலில் நடிக்க கதை கேட்கும் ஹன்சிகா?

படமே இல்லை… லீட் ரோலில் நடிக்க கதை கேட்கும் ஹன்சிகா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போதெல்லாம் ஹீரோயின்களுக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள்தான் கேரியரே... கிட்டத்தட்ட அது முடியும் நிலைக்கு வந்துவிட்டார் போல ஹன்சிகா.

v

கையில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் போகன் மட்டுமே. எந்த பெரிய ஹீரோக்களுமே ஹன்சிகாவை சீண்டுவதில்லை. அவரும் கிட்டத்தட்ட எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டுவிட்டார் அஜித்தை தவிர!

எனவே நயன் தாரா, த்ரிஷா பாணியில் லீட் ரோலில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். அதாவது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள்.

Hansika's new decision

இதுவரை தமிழில் நிறைய படங்கள் நடித்திருந்தாலும் எதிலுமே பெர்ஃபார்மென்ஸ் பண்ண வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு படமாவது அப்படி நடிச்சு நம் திறமையை நிரூபித்தால் தான் இனி நீடிக்க முடியும். அதற்கு ஒரே வழி லீட் ரோல்தான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

இதனால் இதுவரை ஹீரோ, புரொடக்‌ஷன் கம்பெனி இரண்டை வைத்து மட்டுமே கமிட் செய்துவந்த ஹன்சிகா இனி கதையிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறாராம்.

English summary
After draining movie opportunities with big stars, actress Hansika has decided to play heroine oriented stories.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil