»   »  எல்லாரும் என்னை 'பிட்டு பட' நடிகைன்னே முடிவு பண்ணிட்டாங்க போல.. - ராதிகா ஆப்தே

எல்லாரும் என்னை 'பிட்டு பட' நடிகைன்னே முடிவு பண்ணிட்டாங்க போல.. - ராதிகா ஆப்தே

Posted By:
Subscribe to Oneindia Tamil

பத்லாபூர் படத்துக்குப் பிறகு என்னை செக்ஸ் பட நடிகை என்றே முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது. அதுபோன்ற வேடங்களில் நடிக்க இப்போது அதிக வாய்ப்புகள் வருகின்றன, என்கிறார் நிர்வாண செல்ஃபி புகழ் ராதிகா ஆப்தே.

ராதிகா ஆப்தே படங்களில் நடித்ததைவிட, நிர்வாண செல்ஃபி மூலம் ரொம்ப பிரபலமாகிவிட்டார் ராதிகா ஆப்தே.

இப்போது ஹாலிவுட் படத்தில் டாப்லெஸாக சில காட்சிகளில் நடித்துள்ளார்.

பத்லாபூர்

பத்லாபூர்

இந்தியில் ராதிகா நடித்த பத்லாபூர் படம் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது. செக்ஸ், வன்முறை, குற்றக் காட்சிகள் மலிந்த படமான பத்லாபூருக்கு ஏகப்பட்ட வரவேற்பு.

அந்த மாதிரி வாய்ப்புகள்

அந்த மாதிரி வாய்ப்புகள்

இந்தப் படத்துக்குப் பிறகு ராதிகா ஆப்தேவுக்கு ஏராளமான வாய்ப்புகள் வருகின்றனவாம். அடுத்த படத்தில் செக்ஸ் உறவுக்கு அடிமையான பெண் வேடத்தில் நடிக்கிறாராம்.

செக்ஸ்தான் வியாபாரமாகுது

செக்ஸ்தான் வியாபாரமாகுது

இதுகுறித்து அவர் கூறுகையில், "செக்ஸ் என்பது சினிமாவில் நன்கு வியாபாரமாகும் விஷயமாக இருக்கிறது. சமூகத்தில் அதை பேசக்கூடாத விஷயம் என்று மறைத்து வைத்துள்ளனர். அதனால்தான் அதற்கு ஏகப்பட்ட வியாபார மதிப்பு உள்ளது.

ஆபாசப் பட நடிகை

ஆபாசப் பட நடிகை

பத்லாபூரில் என் வேடத்தைப் பார்த்துவிட்டு, செக்ஸ் தொடர்பான படங்களில் நடிக்க எனக்கு ஏகப்பட்ட அழைப்பு வருகிறது. என்னை ஆபாசப் பட நடிகை என்றே நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது," என்றார்.

ஹன்ட்டர்

ஹன்ட்டர்

ஆனால் அதற்காக அவர் வருத்தப்படவில்லையாம். மாறாக, அந்தக் கதைகளில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து நடிக்க விரும்புகிறாராம்.

இப்போது அவர் நடித்துவரும் ஹன்டர் படத்தில் அவர் அரை நிர்வாணக் காட்சியிலும் தோன்றுகிறார்.

English summary
Actress Radhika Apte, who will be seen in “Hunterrr“, says sex is a saleable subject in films, because society considerss it a taboo.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil