»   »  பிராவோவுடன் சாப்பிட போனது ஒரு குத்தமாய்யா?: நடிகை ஸ்ரேயா

பிராவோவுடன் சாப்பிட போனது ஒரு குத்தமாய்யா?: நடிகை ஸ்ரேயா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ட்வெய்ன் பிராவோவை காதலிக்கவில்லை என நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ஸ்ரேயாவும், மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ட்வெய்ன் பிராவோவும் மும்பையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு மதிய வேளையில் சென்று சாப்பிட்டனர்.

I'm not dating Bravo: Shriya Saran

இருவரும் சொல்லி வைத்தது போன்று கருப்பு நிற உடை அணிந்திருந்தனர். ஸ்ரேயாவோ பத்திரிகையாளர்களை கண்டதும் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். இந்நிலையில் ஸ்ரேயாவும், பிராவோவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து ஸ்ரேயா கூறுகையில்,

நான் யாரையும் காதலிக்கவில்லை. பிராவோவுடன் கேஷுவலாக லஞ்ச் சாப்பிட சென்றேன். அவ்வளவு தான். நான் சிங்கிளாக உள்ளேன், அதுவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்றார்.

English summary
Actress Shriya Saran said that she is not dating West Indies cricketer Dwayne Bravo and it was just a casual lunch with him in Mumbai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil