»   »  கத்ரீனாவின் இடுப்பை பார்த்து பார்த்து கடுப்பாகும் நடிகர் சித்தார்த்?

கத்ரீனாவின் இடுப்பை பார்த்து பார்த்து கடுப்பாகும் நடிகர் சித்தார்த்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை கத்ரீனா கைஃபின் இஞ்சி இடுப்பால் ஹீரோ சித்தார்த் மல்ஹோத்ரா கடுப்பில் உள்ளாராம்.

புதுமுகம் நித்யா மெஹ்ரா இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, கத்ரீனா கைஃப் ஜோடி சேர்ந்துள்ள பாலிவுட் படம் பார் பார் தேக்கோ. படத்தை பிரபல இயக்குனர் கரண் ஜோஹர், நடிகர் பர்ஹான் அக்தர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

பார் பார் தேக்கோ வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

காலா சஷ்மா

காலா சஷ்மா

பார் பார் தேக்கோ படத்தில் வரும் காலா சஷ்மா என்ற பாடலை வெளியிட்டனர். பாடல் இளைஞர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகிவிட்டது. பாடல் காட்சியை பார்ப்பவர்களின் கண்கள் கத்ரீனாவின் இஞ்சி இடுப்புக்கே செல்கிறதாம். இதை சொன்னது சித்தார்த் தான்.

கத்ரீனா

கத்ரீனா

ஏற்கனவே குச்சியாக இருக்கும் கத்ரீனா கைஃப் ஜிம்முக்கு போய் பயங்கரமாக ஒர்க்அவுட் எல்லாம் செய்து தனது இடுப்பை மிகவும் அழகாக ஆக்கியுள்ளார். இதை ஐபிஎல் துவக்க விழாவிலேயே நடிகர் ரன்வீர் சிங்கும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த்

சித்தார்த்

காலா சஷ்மா பாடலில் என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. அனைவரும் கத்ரீனாவின் இடுப்பை தான் பார்க்கிறார்கள். படத்தில் மூன்று ஸ்டார்கள். ஒன்று நான், மற்றொன்று கத்ரீனா, மூன்றாவது அவரின் இடுப்பு என்கிறார் சித்தார்த்.

இடுப்பு

இடுப்பு

காலா சஷ்மா பாடல் காட்சியில் நாங்கள் மூன்று ஸ்டார்களுமே சிறப்பாக ஆடியுள்ளோம். அந்த பாடலில் கத்ரீனாவின் இடுப்பு என்னை ஓவர்டேக் செய்துவிட்டது என்று நான் அவரிடம் பலமுறை தெரிவித்துவிட்டேன் என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.

English summary
Sidharth Malhotra and Katrina Kaif's Kala Chashma became an instant hit with the youngsters. But more than Sidharth, people are talking about Katrina and her abs in the song. So is Sidharth upset about it?
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil