»   »  கீர்த்தி சுரேஷ் வருங்கால கணவருக்கு வைத்த மூன்று கண்டிஷன்கள்

கீர்த்தி சுரேஷ் வருங்கால கணவருக்கு வைத்த மூன்று கண்டிஷன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகைகள் நடிக்க வந்த காலத்தில் இருந்தே அவர்களிடம் கேட்கும் முக்கியமனா கேள்வி வருகிற கணவர் எப்படி இருகக் வேண்டும் என்பது? அப்படி ஒரு கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சில கண்டிஷன்களை பதிலாக தந்திருக்கிறார்.

'என் கணவராக வருபவருக்கு மூன்று முக்கியமான விஷயங்கள் இருக்க வேண்டும்.

Keerthi Suresh listed out qualifications for her future husband

அன்பாக இருக்க வேண்டும்

விட்டுக்கொடுக்க வேண்டும்

என்னை உற்சாகப்படுத்த வேண்டும்'

அப்படியே அவருக்கு எதெல்லாம் இருக்கக் கூடாது என்றும் ஒரு பட்டியல் தந்திருக்கிறார்.

'இன்சல்ட் பண்ணக்கூடாது

கோபப்படக்கூடாது

சந்தேகப்படக்கூடாது'

இப்படி ஒரு குவாலிஃபிகேஷன்களோடு யாராச்சும் இருக்கீங்களாப்பா... இப்ப புரியுதா நடிகைக்கு கணவரா இருக்கறது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லைன்னு!

English summary
Actress Keerthy Suresh has recently listed out the qualifications for her future husband.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil