»   »  மல்லுவுட்டில் பாவனாவுக்கு ஆப்பு வைக்கும் சீனியர் நடிகர்

மல்லுவுட்டில் பாவனாவுக்கு ஆப்பு வைக்கும் சீனியர் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாளத்தில் பாவனாவுக்கு பட வாய்ப்புகள் வராமல் மூத்த நடிகர் திலீப் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மலையாள நடிகர் திலீப் தனது காதல் மனைவி மஞ்சு வாரியரை விவாகரத்து செய்தார். திலீப்புக்கும், கணவரை பிரிந்து வாழும் நடிகை காவ்யா மாதவனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதால் தான் அவர் மஞ்சுவை பிரிந்ததாக மலையாள திரையுலகில் பேச்சாக கிடந்தது.

திலீப் விரைவில் காவ்யா மாதவனை திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூட கூறப்பட்டது.

பாவனா

பாவனா

திலீப், மஞ்சு வாரியர் விவாகரத்து பெற்றபோது நடிகை பாவனா மஞ்சுவின் பக்கம் இருந்து அவருக்கு ஆதரவாக பேசி வந்துள்ளார். இது திலீப்புக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

வாய்ப்புகள்

வாய்ப்புகள்

தற்போது மலையாள திரையுலகில் பாவனாவை தேடி புதிய பட வாய்ப்புகள் வருவது இல்லை. அதற்கு காரணம் திலீப் தான் என்று கூறப்படுகிறது.

திலீப்

திலீப்

பாவனாவுக்கு வரும் பட வாய்ப்புகளை எல்லாம் திலீப் கெடுத்து வருவதாக கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புகார் கொடுங்க

புகார் கொடுங்க

திலீப் மீது பாவனா முறையாக புதார் அளித்தால் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் செயலாளர் மணியம்பிள்ள ராஜு தெரிவித்துள்ளார்.

English summary
According to malayalam media reports, senior actor Dileep is screwing actress Bhavana's career.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil