»   »  அரசியலா.. ஓடும் மும்தாஜ் முன்பை விட படு அழகாக இருக்கிறார் மல மல மும்தாஜ். இவர் சூப்பர் ஹீரோயினாக நடிக்க வெரிகுட் என்றபெயரில் கோலிவுட்டில் புதுப் படம் ஒன்றுக்கு பூஜை போடப்பட்டுள்ளது.நாயகியாக அறிமுகமாகி கட்டிப்புடி கட்டிப்புடிடா என குத்தாட்ட நாயகியாக மாறிய மும்தாஜ் சில்க்ஸ்மிதாவுக்குப் பிறகு கோலிவுட்டைக் கலக்கிய கிளாமர் புயல்.மும்தாஜ் இல்லாத படமே இல்லை எனும் அளவுக்கு நீக்கமற நிறைந்திருந்தார். அது ஒரு கனாக் காலம்.இதையடுத்து மும்தாஜ் சுத்தமாக ஃபீல்ட் அவுட் ஆனார். குத்தாட்டத்திற்குக் கூட கூப்பிடுவோர் இல்லாமல்போனதால், பட விழாக்களுக்கு படு கிளாமரான உடையில் போய் வந்து கொண்டிருந்தார் மும்ஸ். அதன் விளைவாக ஜெர்ரி உள்ளிட்ட ஓரிரு படங்கள் கிடைத்தன. ஜெர்ரியில் அட்டகாசமான ஃபைட்டும் செய்துஅசத்தியிருக்கிறாராம்.இந் நிலையில் கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் எப்படியாவது ஒரு ஹீரோயின் வாய்ப்பை வாங்கி விடபிரம்மப் பிரயத்தனம் செய்து வருகிறார் மும்தாஜ்.இதற்காக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை அணுகினார். என் கையில் எதுவும் இல்லையம்மா, கமல் சாரையேநேரில் போய் கேட்டுப் பார் என்று கூறி விட்டார் ரவிக்குமார்.இதையடுத்து கமலையும் ஒரு விழாவில் வைத்து சந்தித்து நேரடியாகவே வாய்ப்பு கேட்டுள்ளார் மும்தாஜ்.அவரது கோரிக்கையைக் கேட்ட கமல் ஆச்சரியமடைந்தாராம்.சரி, வாய்ப்பு இருக்கிறதா என்று பார்ப்போம், இருந்தால் நீயும் உண்டு என்று கூறி அனுப்பியிருக்கிறார் கமல். அந்த சந்தோஷத்தில் இருக்கும் மும்தாஜுக்கு புதிதாக ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்துவிட்டது.படத்தின் பெயர் வெரிகுட். கிளாமர் பிளஸ் அதிரடி நாயகியாக நடிக்கிறார். படத்தை ரவிராஜா இயக்குகிறார்.எனக்கு அரசியல் வேண்டாம்:இந்த வெரிகுட் படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. பூஜை நிகழ்ச்சிக்குப் பின்னர் மும்தாஜை ஓரம் கட்டி,ஏகப்பட்ட நடிகைகள் அரசியலில் புகுந்து பிரசாரத்தில் கலக்கி வருகிறார்களே, நீங்க போகவில்லையா என்றுகேட்டபோது,அய்யோ, சாமி, எனக்கு எந்த அரசியலும் வேண்டாம். நான் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்ததுநடிக்கத்தான்.எனக்கு அரசியல் தேவையில்லை. எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் நான் அரசியலில் சேர மாட்டேன்.முதல்வர் ஜெயலலிதாவே என்னை அழைத்தால் கூட போக மாட்டேன். வெரிகுட் படம் ரொம்ப நல்லா வரும். இதில் நான் கடமை தவறாத காவல்துறை அதிகாரியாக நடிக்கிறேன்.கிளாமரும் உண்டு என்றார் மும்தாஜ்.ஜெர்ரியில் செகண்ட் ஹீரோயின், வெரிகுட்டில் ஹீரோயின், அடுத்து கமலின் தசாவதாரத்தில் பல நாயகியர்களில்ஒருவர் என்ற பெருமை கிடைத்தாலும் கிடைக்கலாம்.தனது காட்டில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி விட்டதால் மிக சந்தோஷமாக இருக்கிறார்.நல்லா நனைங்க மும்தாஜ், அப்பத்தானே ரசிகர்களுக்கும் பிடிக்கும்.

அரசியலா.. ஓடும் மும்தாஜ் முன்பை விட படு அழகாக இருக்கிறார் மல மல மும்தாஜ். இவர் சூப்பர் ஹீரோயினாக நடிக்க வெரிகுட் என்றபெயரில் கோலிவுட்டில் புதுப் படம் ஒன்றுக்கு பூஜை போடப்பட்டுள்ளது.நாயகியாக அறிமுகமாகி கட்டிப்புடி கட்டிப்புடிடா என குத்தாட்ட நாயகியாக மாறிய மும்தாஜ் சில்க்ஸ்மிதாவுக்குப் பிறகு கோலிவுட்டைக் கலக்கிய கிளாமர் புயல்.மும்தாஜ் இல்லாத படமே இல்லை எனும் அளவுக்கு நீக்கமற நிறைந்திருந்தார். அது ஒரு கனாக் காலம்.இதையடுத்து மும்தாஜ் சுத்தமாக ஃபீல்ட் அவுட் ஆனார். குத்தாட்டத்திற்குக் கூட கூப்பிடுவோர் இல்லாமல்போனதால், பட விழாக்களுக்கு படு கிளாமரான உடையில் போய் வந்து கொண்டிருந்தார் மும்ஸ். அதன் விளைவாக ஜெர்ரி உள்ளிட்ட ஓரிரு படங்கள் கிடைத்தன. ஜெர்ரியில் அட்டகாசமான ஃபைட்டும் செய்துஅசத்தியிருக்கிறாராம்.இந் நிலையில் கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் எப்படியாவது ஒரு ஹீரோயின் வாய்ப்பை வாங்கி விடபிரம்மப் பிரயத்தனம் செய்து வருகிறார் மும்தாஜ்.இதற்காக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை அணுகினார். என் கையில் எதுவும் இல்லையம்மா, கமல் சாரையேநேரில் போய் கேட்டுப் பார் என்று கூறி விட்டார் ரவிக்குமார்.இதையடுத்து கமலையும் ஒரு விழாவில் வைத்து சந்தித்து நேரடியாகவே வாய்ப்பு கேட்டுள்ளார் மும்தாஜ்.அவரது கோரிக்கையைக் கேட்ட கமல் ஆச்சரியமடைந்தாராம்.சரி, வாய்ப்பு இருக்கிறதா என்று பார்ப்போம், இருந்தால் நீயும் உண்டு என்று கூறி அனுப்பியிருக்கிறார் கமல். அந்த சந்தோஷத்தில் இருக்கும் மும்தாஜுக்கு புதிதாக ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்துவிட்டது.படத்தின் பெயர் வெரிகுட். கிளாமர் பிளஸ் அதிரடி நாயகியாக நடிக்கிறார். படத்தை ரவிராஜா இயக்குகிறார்.எனக்கு அரசியல் வேண்டாம்:இந்த வெரிகுட் படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. பூஜை நிகழ்ச்சிக்குப் பின்னர் மும்தாஜை ஓரம் கட்டி,ஏகப்பட்ட நடிகைகள் அரசியலில் புகுந்து பிரசாரத்தில் கலக்கி வருகிறார்களே, நீங்க போகவில்லையா என்றுகேட்டபோது,அய்யோ, சாமி, எனக்கு எந்த அரசியலும் வேண்டாம். நான் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்ததுநடிக்கத்தான்.எனக்கு அரசியல் தேவையில்லை. எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் நான் அரசியலில் சேர மாட்டேன்.முதல்வர் ஜெயலலிதாவே என்னை அழைத்தால் கூட போக மாட்டேன். வெரிகுட் படம் ரொம்ப நல்லா வரும். இதில் நான் கடமை தவறாத காவல்துறை அதிகாரியாக நடிக்கிறேன்.கிளாமரும் உண்டு என்றார் மும்தாஜ்.ஜெர்ரியில் செகண்ட் ஹீரோயின், வெரிகுட்டில் ஹீரோயின், அடுத்து கமலின் தசாவதாரத்தில் பல நாயகியர்களில்ஒருவர் என்ற பெருமை கிடைத்தாலும் கிடைக்கலாம்.தனது காட்டில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி விட்டதால் மிக சந்தோஷமாக இருக்கிறார்.நல்லா நனைங்க மும்தாஜ், அப்பத்தானே ரசிகர்களுக்கும் பிடிக்கும்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
முன்பை விட படு அழகாக இருக்கிறார் மல மல மும்தாஜ். இவர் சூப்பர் ஹீரோயினாக நடிக்க வெரிகுட் என்றபெயரில் கோலிவுட்டில் புதுப் படம் ஒன்றுக்கு பூஜை போடப்பட்டுள்ளது.

நாயகியாக அறிமுகமாகி கட்டிப்புடி கட்டிப்புடிடா என குத்தாட்ட நாயகியாக மாறிய மும்தாஜ் சில்க்ஸ்மிதாவுக்குப் பிறகு கோலிவுட்டைக் கலக்கிய கிளாமர் புயல்.

மும்தாஜ் இல்லாத படமே இல்லை எனும் அளவுக்கு நீக்கமற நிறைந்திருந்தார். அது ஒரு கனாக் காலம்.

இதையடுத்து மும்தாஜ் சுத்தமாக ஃபீல்ட் அவுட் ஆனார். குத்தாட்டத்திற்குக் கூட கூப்பிடுவோர் இல்லாமல்போனதால், பட விழாக்களுக்கு படு கிளாமரான உடையில் போய் வந்து கொண்டிருந்தார் மும்ஸ்.

அதன் விளைவாக ஜெர்ரி உள்ளிட்ட ஓரிரு படங்கள் கிடைத்தன. ஜெர்ரியில் அட்டகாசமான ஃபைட்டும் செய்துஅசத்தியிருக்கிறாராம்.

இந் நிலையில் கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் எப்படியாவது ஒரு ஹீரோயின் வாய்ப்பை வாங்கி விடபிரம்மப் பிரயத்தனம் செய்து வருகிறார் மும்தாஜ்.

இதற்காக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை அணுகினார். என் கையில் எதுவும் இல்லையம்மா, கமல் சாரையேநேரில் போய் கேட்டுப் பார் என்று கூறி விட்டார் ரவிக்குமார்.

இதையடுத்து கமலையும் ஒரு விழாவில் வைத்து சந்தித்து நேரடியாகவே வாய்ப்பு கேட்டுள்ளார் மும்தாஜ்.அவரது கோரிக்கையைக் கேட்ட கமல் ஆச்சரியமடைந்தாராம்.

சரி, வாய்ப்பு இருக்கிறதா என்று பார்ப்போம், இருந்தால் நீயும் உண்டு என்று கூறி அனுப்பியிருக்கிறார் கமல்.

அந்த சந்தோஷத்தில் இருக்கும் மும்தாஜுக்கு புதிதாக ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்துவிட்டது.

படத்தின் பெயர் வெரிகுட். கிளாமர் பிளஸ் அதிரடி நாயகியாக நடிக்கிறார். படத்தை ரவிராஜா இயக்குகிறார்.

எனக்கு அரசியல் வேண்டாம்:

இந்த வெரிகுட் படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. பூஜை நிகழ்ச்சிக்குப் பின்னர் மும்தாஜை ஓரம் கட்டி,

ஏகப்பட்ட நடிகைகள் அரசியலில் புகுந்து பிரசாரத்தில் கலக்கி வருகிறார்களே, நீங்க போகவில்லையா என்றுகேட்டபோது,

அய்யோ, சாமி, எனக்கு எந்த அரசியலும் வேண்டாம். நான் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்ததுநடிக்கத்தான்.

எனக்கு அரசியல் தேவையில்லை. எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் நான் அரசியலில் சேர மாட்டேன்.முதல்வர் ஜெயலலிதாவே என்னை அழைத்தால் கூட போக மாட்டேன்.

வெரிகுட் படம் ரொம்ப நல்லா வரும். இதில் நான் கடமை தவறாத காவல்துறை அதிகாரியாக நடிக்கிறேன்.கிளாமரும் உண்டு என்றார் மும்தாஜ்.

ஜெர்ரியில் செகண்ட் ஹீரோயின், வெரிகுட்டில் ஹீரோயின், அடுத்து கமலின் தசாவதாரத்தில் பல நாயகியர்களில்ஒருவர் என்ற பெருமை கிடைத்தாலும் கிடைக்கலாம்.

தனது காட்டில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி விட்டதால் மிக சந்தோஷமாக இருக்கிறார்.

நல்லா நனைங்க மும்தாஜ், அப்பத்தானே ரசிகர்களுக்கும் பிடிக்கும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil