»   »  அடுத்தடுத்து இரண்டு படங்கள்… மலையாளத்தில் பிஸியான நமீதா!

அடுத்தடுத்து இரண்டு படங்கள்… மலையாளத்தில் பிஸியான நமீதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் திருஷ்யம் படத்திற்கு பின் இன்னும் ஒரு படம் நூறு கோடி வசூல் பட்டியலில் இணைந்திருக்கிறது. மோகன்லால் நடித்த புலிமுருகன்தான் அது. திருஷ்யம் படமும் மோகன்லால் நடித்ததுதான்.

இந்த நூறு கோடி புலிமுருகனால் மோகன்லாலின் மார்க்கெட் மட்டுமல்லாமல் அதில் நடித்த எல்லோரின் மார்க்கெட்டும் உயர்ந்திருக்கிறது.

Namitha busy in Malayalam

புலிமுருகன் படத்தில் நம்ம நமீதாவும் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். உடல் எடையை அதிரடியாக குறைத்து ஸ்லிம் ஆன பின்னர் நமீதா நடித்த படம் புலிமுருகன். செண்டிமெண்ட்படி படம் ஹிட் ஆனதால் தொடர்ந்து மலையாள படங்கள் நமீதாவுக்கு வருகின்றன.

அவற்றில் கதை கேட்டு தனக்கு பிடித்த இரண்டு படங்களை தேர்வு செய்திருக்கிறார்.

நமீதா இப்ப ஹேப்பி அண்ணாச்சி...

இந்த சந்தோஷத்துல உடம்பை மீண்டும் ஏத்திடாதீங்க...!

English summary
Namitha is happy over the success of Puli Murugan. Now she has committed 2 new Malayalam movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil