»   »  அப்படி இருந்த நயன்தாராவா இப்படி ஆகிவிட்டார்?: நீங்களே வீடியோவை பாருங்க

அப்படி இருந்த நயன்தாராவா இப்படி ஆகிவிட்டார்?: நீங்களே வீடியோவை பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படங்களில் நடிக்க வரும் முன்பு நயன்தாரா மலையாள தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த நயன்தாரா கோலிவுட்டின் முன்னணி நாயகியாக உள்ளார். தெலுங்கு திரையுலகிலும் அவருக்கு நல்ல மவுசு உள்ளது. அதனால் தான் தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் தைரியமாக ரூ. 4 கோடி சம்பளம் கேட்கிறார்.

அம்மணிக்கு இருக்கும் மார்க்கெட்டை பார்த்து தயாரிப்பாளர்களும் அவர் கேட்கும் சம்பளத்தை தர சம்மதிக்கிறார்கள். படங்களில் நடிக்க வரும் முன்பு நயன்தாரா மலையாள தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.

அவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. காரணம் அந்த வீடியோவில் நயன்தாரா ரொம்பவே வித்தியாசமாக உள்ளார்.

அப்படி இருந்த நயன்தாராவா இப்படி சூப்பராகிவிட்டார் என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.

English summary
Video of Nayanthara as a Malayalam TV channel anchor is going viral.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos