»   »  அடடா, நயன்தாரா பட விழாக்களை புறக்கணிக்க இப்படி ஒரு காரணமா? #nayanthara

அடடா, நயன்தாரா பட விழாக்களை புறக்கணிக்க இப்படி ஒரு காரணமா? #nayanthara

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாரா தான் நடிக்கும் பட விழாக்களுக்கு வராமல் இருக்க காரணம் உள்ளதாம்.

கோலிவுட்டின் முன்னணி நாயகியாக உள்ளவர் நயன்தாரா. அவருடன் நடிக்க சீனியர்கள் முதல் ஜூனியர் ஹீரோக்கள் வரை அனைவரும் விரும்புவதால் அம்மணிக்கு வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

Nayanthara avoids movie functions for a reason

எந்த படமாக இருந்தாலும் நயன்தாரா அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என்பதால் இயக்குனர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நயன்தாரா மீது ஒரேயொரு வருத்தம் தான்.

அவர் பட விழாக்களுக்கு வருவது இல்லை என்பது தான் அந்த வருத்தம். நயன் ஒன்றும் காரணம் இல்லாமல் பட விழாக்களை புறக்கணிக்கவில்லையாம்.

அவர் பட விழாக்களுக்கு வந்தால் அந்த படங்கள் ஓடுவது இல்லையாம். இப்படி தான் வந்து ஒரு படத்தை பப்படமாக்க வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் தான் அவர் பட விழாக்களுக்கு வருவது இல்லையாம்.

English summary
Buzz is that Nayanthara avoids her movie functions for a reason.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil