அடக் கொடுமையே.. குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ஹன்சிகா.. கண்டபடி கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை ஹன்சிகா பாத் டப்பில் குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு கமெண்ட்டுகளில் வர்ணித்து வருகின்றனர்.

மறுபக்கம் சில நெட்டிசன்கள் இப்படி குளிக்கும் வீடியோவை எல்லாம் இன்ஸ்டாகிராமில் போடலாமா என கழுவி ஊற்றி வருகின்றனர்.

பழைய ஃபார்ம் இல்லை

பழைய ஃபார்ம் இல்லை

பப்ளி கேர்ளாக தமிழ் சினிமாவில் கலக்கி வந்த நடிகை ஹன்சிகா தற்போது ஒல்லி பெல்லியாக மெலிந்து தோற்றத்தை மாற்றினாலும் இன்னமும் சினிமாவில் அவரால் பழைய ஃபார்முக்கு வர முடியவில்லை. இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட ஆரம்பித்துள்ளார்.

50வது படம்

50வது படம்

நடிகை ஹன்சிகாவின் 50வது படமான மஹா விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னமும் அந்த படம் வெளியாகவில்லை. நடிகர் சிம்பு முதலில் கேமியோ தோற்றத்தில் கமீட் ஆன நிலையில், சிம்புவின் படமாகவே அந்த படத்தை ஹன்சிகா புரமோட் செய்தும் பலன் கிடைக்கவில்லை.

4.7 மில்லியன் ரசிகர்கள்

4.7 மில்லியன் ரசிகர்கள்

ஹன்சிகாவுக்கு பிறகு வந்த நடிகைகள் எல்லாம் 10 மில்லியன், 20 மில்லியன் ரசிகர்களுடன் டாப்பில் உள்ள நிலையில் இவர் இன்னமும் 4.7 மில்லியன் ரசிகர்களை மட்டுமே கொண்டு இருக்கிறார். கைவசம் பெரிய படங்களும் இல்லாத நிலையில், ஆல்பம் வீடியோக்களில் எல்லாம் நடித்து சம்பாதித்து வருகிறார்.

உள்ளாடையுடன் போஸ்

உள்ளாடையுடன் போஸ்

மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என போராடி வரும் நடிகை ஹன்சிகா வித விதமாக உள்ளாடைகளை அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். ஹன்சிகாவின் ரசிகர்கள் அவரது கவர்ச்சி தரிசனத்தை கண்டு மெய் சிலிர்த்து வருகின்றனர்.

ஸ்டில் சிங்கிள்

ஸ்டில் சிங்கிள்

நடிகர் சிம்புவுடன் ஏற்பட்ட பிரேக்கப்பிற்கு பிறகு நடிகை ஹன்சிகா தொடர்பான திருமண வதந்திகள் கூட வெளியாகவில்லை. சமீபத்தில் 30வது பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா எப்போது திருமணம் செய்து கொள்வார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாத்டப்பில் குளியல்

பாத்டப்பில் குளியல்

கவர்ச்சி போட்டோக்களை தொடர்ந்து களமிறக்கி ரசிகர்களை கிறங்கடித்து வரும் நடிகை ஹன்சிகா, தற்போது ஒரு படி மேலே சென்று பாத் டப்பில் உள்ளாடையுடன் குளிக்கும் படு கவர்ச்சியான வீடியோவையே வெளியிட்டு அதகளம் செய்துள்ளார்.

குளிக்கும் போது ஜூஸ்

குளிக்கும் போது ஜூஸ்

மேலும், குளிக்கும் போது ஜூஸ் குடித்துக் கொண்டே அந்த வீடியோவில் வித விதமான ரியாக்‌ஷன்களை கொடுத்துக் கொண்டு தன்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது என அவர் வெளியிட்டு இருக்கும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

ரெசார்ட்டில் மஜா

ரெசார்ட்டில் மஜா

சன்சியாம் ரெசார்ட்டில் ஹாலிடேவை கொண்டாடி வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி பீச் லைஃப் என கேப்ஷன் போட்டு செம குஷியில் தான் இருப்பதை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி வருகிறார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போயுள்ளனர்.

இன்னொரு பாத்ரூம் வீடியோ

இன்னொரு பாத்ரூம் வீடியோ

ஏற்கனவே நடிகை ஹன்சிகாவின் அந்தரங்க குளியல் வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்து பரபரப்பை கிளப்பிய நிலையில், தற்போது அவரே இப்படியொரு குளியல் வீடியோவை போட்டு இருக்கிறாரே என்றும், ரொம்ப கன்றாவியா இருக்கு.. அறிவே இல்லையா.. என ஏகப்பட்ட கழுவி ஊற்றும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X