டூ பீஸில் இப்படி தூக்கலா இருக்காங்களே.. நீச்சல் குளத்தில் நிகிதா ஷர்மா கொடுத்த போஸை பாருங்க!
மாலத்தீவு: இளம் நடிகை நிகிதா ஷர்மா, சமூக வலைத்தளங்களில் முன்னணி மாடலாக வலம் வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் உடனடியாக சமூக வலைத்தளங்களில் பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. இன்ஸ்டாகிராமில் 8.4 மில்லியன் ரசிகர்களைக் கொண்டுள்ள நிகிதா, இளைஞர்களின் கனவு நாயகியாகக் கொண்டாடப்படுகிறார்.
சமீபத்தில், நிகிதா ஷர்மா மாலத்தீவுக்குச் சென்றார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இளம் நடிகைகள், சீரியல் பிரபலங்கள், மாடல்கள் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

84 லட்சம் ரசிகர்கள்: பெரும்பாலான ரசிகர்கள் இத்தகைய புகைப்படங்களைப் பார்ப்பதற்காகவே பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களைப் பின்தொடர்கின்றனர். சுமார் 84 லட்சம் ரசிகர்கள் நிகிதா ஷர்மாவைப் பின்தொடர்கிறார்கள். அவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் லட்சக்கணக்கில் லைக்குகள் குவிகின்றன. குறிப்பாக, மாலத்தீவில் டூ பீஸ் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அதிக கவனம் பெற்றுள்ளன.
இடுப்பழகி: இந்த புகைப்படங்களில் நிகிதாவின் இடுப்பழகைப் பார்த்த ரசிகர்கள் வியந்துள்ளனர். அவரது அழகு உண்மையானதா அல்லது எடிட் செய்யப்பட்டதா என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறைந்த நேரத்தில் அதிகமான லைக்குகளை இந்த புகைப்படங்கள் பெற்றுள்ளன.
மாலத்தீவில் மஜா: மும்பையைச் சேர்ந்த நிகிதா ஷர்மா வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அவரது பதிவுகளுக்கு ரசிகர்கள் பலரும் கமெண்டுகளையும், ஃபயர் எமோஜிக்களையும் பகிர்ந்து தங்கள் ரசனையை வெளிப்படுத்துகின்றனர். சமீபத்தில், தனது அறையில் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்தபடியே அறையைச் சுற்றிக் காட்டும் வீடியோவையும் அவர் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.
டூ பீஸில் தாறுமாறு: மேலும், வொர்க்கவுட் செய்கிறேன் என டி ஷர்ட்டை முன்னழகு வரை தூக்கி காட்டிய வீடியோக்கள் எல்லாம் ரசிகர்களை ஷாக் ஆக்கின. சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சராக வலம் வரும் நிகிதா ஷர்மா சில ஆல்பம் வீடியோ பாடல்களிலும் நடித்துள்ளார்.
பாலிவுட் நடிகையாக நிகிதா ஷர்மா மாறுவாரா என்றும் பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோவுக்கு வந்தால் நல்லா இருக்கும் என்றும் ரசிகர்கள் அவரிடம் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











