»   »  க்யூட் ஓவியாவின் கையில் அவரைவிட க்யூட்டான டாட்டூ!

க்யூட் ஓவியாவின் கையில் அவரைவிட க்யூட்டான டாட்டூ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஓவியா தனது வலது கையில் புதிதாக டாட்டூ ஒன்றை வரைந்துள்ளார்.

தமிழில் களவாணி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஓவியா. அதனைத் தொடர்ந்து கலகலப்பு, முத்துக்கு முத்தாக உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார். கடைசியாக அவர் நடித்த ஹலோ நான் பேய் பேசுறேன் படம் வெளியானது.

Oviya flaunts her gypsy tattoo!

இந்நிலையில், ஓவியா தனது வலது கையில் புதிதாக ஒரு டாட்டூ வரைந்துள்ளார். அது அழகிய ஜிப்சி பெண்ணின் உருவம் ஆகும்.

டாட்டூ உடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஓவியா.

ஓவியாவைப் போலவே அவரது டாட்டூவும் க்யூட்டாகவே இருக்கிறது.

English summary
Actress Oviya has got a tattoo done on her right hand along her shoulders. Flaunting her new tattoo on social media, Oviya seems to be in love with it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil