»   »  ஐஸ்வர்யா ராய் அழகின் ரகசியம் என்ன?: நடிகை ரேகா அடேங்கப்பா விளக்கம்

ஐஸ்வர்யா ராய் அழகின் ரகசியம் என்ன?: நடிகை ரேகா அடேங்கப்பா விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐஸ்வர்யா ராய் பச்சன் அழகாக இருப்பதற்கான காரணத்தை பாலிவுட் நடிகை ரேகா தெரிவித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

பிலிம்பேர் ஸ்டைல் அன்ட் கிளாமர் விருது வழங்கும் விழாவில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ரேகா, சித்தார்த் மல்ஹோத்ரா, ஆலியா பட், சுஷாந்த் சிங் ராஜ்புட், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Rekha reveals Aishwarya Rai's beauty secret

ஐஸ்வர்யா ராய் அழகி என்பது ஊர், உலகிற்கே தெரியும். அதனால் தான் உலக அழகி பட்டம் கொடுத்தனர். இந்நிலையில் விருது விழாவில் ஐஸ்வர்யாவின் அழகின் காரணத்தை நடிகை ரேகா தெரிவித்துள்ளார்.

Rekha reveals Aishwarya Rai's beauty secret

இது குறித்து ரேகா கூறுகையில்,

ஐஸ்வர்யா ராயின் தாய் கர்ப்பமாக இருந்தபோது என் புகைப்படத்தை அடிக்கடி பார்த்து வந்துள்ளார். அதனால் தான் ஐஸ்வர்யா இவ்வளவு அழகாக உள்ளார் என்றார்.

ஏதோ ரகசியம் சொல்ல வருகிறார் ரேகா என்று நினைத்தால் இப்படி சொல்லிவிட்டார்.

English summary
Bollyood actress Rekha revealed the secret of Aishwarya's beauty and told, "She (Ash's mum) kept seeing my photos when she was pregnant and this is the result."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil