»   »  ஷாப் சிஜே... தமிழில் புதிய ஷாப்பிங் சேனல்... நடிகை திரிஷா தொடங்கி வைத்தார்

ஷாப் சிஜே... தமிழில் புதிய ஷாப்பிங் சேனல்... நடிகை திரிஷா தொடங்கி வைத்தார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொலைக்காட்சி வழியாக பொருட்கள் வாங்கும் சேவைக்காக தமிழில் `ஷாப் சிஜே தமிழ்' என்ற தொலைக்காட்சி சேனலை தொடங்கியுள்ளது ஷாப் சிஜே நெட்வொர்க் நிறுவனம். இதற்கான அறிமுக விழா சென்னையில் நேற்று நடந்தது. நடிகை திரிஷா இதனை தொடக்கி வைத்தார்.

Shop CJ launches Tamil home shopping channel

ஷாப் சிஜே தமிழ் சேனலில் விளம்பரப்டுத்தப்படும் பொருட்களை வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டிலிருந்து போன் மூலமாக ஆர்டர் செய்து பெற முடியும். வீட்டு உபயோகப் பொருட் கள், ஆடைகள், பர்னிச்சர் என அனைத்துப் பொருட்களையும் சலுகைகளுடன் வழங்க இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Shop CJ launches Tamil home shopping channel

இதனை தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய திரிஷா, இது நம்பமான, தரமான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்றார். கிராமங்களில் உள்ளவர்கள் டிவியை பார்த்து தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கலாம் என்றும் கூறினார்.

Shop CJ launches Tamil home shopping channel

இந்நிறுவனத்தின் சிஇஓ கென்னி சின் பேசுகையில், உலகத் தரம் வாய்ந்த பிராண்டுகள் மட்டுமல் லாமல் தமிழகத்தில் முன்னணியில் உள்ள பிராண்டுகளையும் எங்களது ஷாப் சிஜே சேனல் மூலமாக வாங்க முடியும்'' என்று தெரிவித்தார்.

English summary
Shop CJ Network Pvt Ld has launched Tamil home shopping channel today and plans to invest around ₹250 crore in the next two years for strengthening its presence.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil