40 வயதிலும்.. டிரெஸ்ஸை கழட்டிப் போட்டு எப்படி குளிக்கிறாரு பாருங்க ஸ்ரேயா.. இப்பவும் செம ஹாட்!

சென்னை: 40 பிளஸ் கடந்த நிலையிலும் நடிகை ஸ்ரேயா இன்னமும் கவர்ச்சி கன்னியாகவே கலக்கி வருகிறார்.

மழை படத்தில் பார்த்ததை போலவே இப்பவும் அதே அழகுடன் எப்படித்தான் இருக்கிறார் ஸ்ரேயா என ரசிகர்கள் வியந்து போய் கமெண்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் பிகினி உடையில் குளிக்கும் போட்டோக்களை போட்டு வந்த ஸ்ரேயா, தற்போது ஆடையை கழட்டி குளிக்கும் ஒரு விளம்பர வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

40 வயசாகிடுச்சு

40 வயசாகிடுச்சு

எனக்கு 20 உனக்கு 18, மழை, சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்திய நடிகை ஸ்ரேயா 40 வயதை கடந்தாலும் இன்னமும் தொடர்ந்து பெரிய பெரிய படங்களில் நடித்து வருகிறார். சினிமா வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையையும் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் அழகாக பேலன்ஸ் பண்ணி பார்த்து வருகிறார் ஸ்ரேயா.

பிகினி உடையில்

பிகினி உடையில்

ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவான பிறகும் தான் இன்னமும் கவர்ச்சி கன்னி தான் என்பது போல அடிக்கடி பிகினி உடைகளிலும் படு கவர்ச்சியான உடைகளிலும் போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு டிரெண்டாகி வருகிறார் இந்த RRR பட நடிகை.

டிரெஸ்ஸை கழட்டி

டிரெஸ்ஸை கழட்டி

இந்நிலையில், அதைவிட ஒரு படி மேல் சென்று இந்த கந்தசாமி பட நடிகை டிரெஸ்ஸை கழட்டி பாத்ரூமில் குளிக்கும் படு ஹாட்டான வீடியோ ஒன்றை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் ஸ்ரேயா.

ஆடையின்றி குளியல்

ஆடையின்றி குளியல்

நடிகை ஸ்ரேயா தனது ஒட்டுமொத்த முதுகையும் காட்டியபடி ஆடையின்றி குளிக்கும் வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாக ஷேர் செய்யப்பட்டு ஏகப்பட்ட எக்குத்தப்ப்பான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

வாட்டர் ஹீட்டர் விளம்பரம்

வாட்டர் ஹீட்டர் விளம்பரம்

ஆனால், இது மொத்தமே ஒரு வாட்டர் ஹீட்டர் விளம்பரத்துக்குத் தான் என்பது தான் இதில் ஹைலைட்டான விஷயமே.. இளம் நடிகைகள் ஏகப்பட்ட பேர் இருக்க இன்னமும் கவர்ச்சிக்கு ஸ்ரேயா தான் சரியான ஆள் என நினைத்து இப்படியொரு குளியல் சீன் உள்ள விளம்பரத்துக்கு ஸ்ரேயாவை நடிக்க வைத்து அட்டகாசம் செய்துள்ளனர். ஆர்ஆர்ஆர் படத்தைத் தொடர்ந்து கன்னடாவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கப்ஸா திரைப்படத்திலும் ஸ்ரேயா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X