»   »  ஸ்ருதி ஹாஸன் ராசி வேதாளத்தை அமுக்குமா.. காப்பாத்துமா?

ஸ்ருதி ஹாஸன் ராசி வேதாளத்தை அமுக்குமா.. காப்பாத்துமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ருதி ஹாஸன் தமிழில் நான்கு படங்கள் நடித்திருக்கிறார். நான்குமே பெரிய படங்கள்தான்.

ஏழாம் அறிவு, 3, பூஜை... லேட்டஸ்டாக புலி... இந்த நான்கின் ரிசல்ட்? ஊரறிந்தது!

இப்போது அஜீத்துடன் வேதாளம் படத்தில் நடித்துள்ளார். படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.

Social Media users sarcastic comments on Shruthi Hassan's 'luck' in Vedalam

இப்போது எல்லோருமே ரொம்ப ஆவலாய் காத்திருப்பது, ஸ்ருதிஹாஸனின் தமிழ்ப் பட ராசி, வேதாளத்தையும் வீழ்த்திவிடுமா... அல்லது குருட்டாம்போக்கிலாவது காப்பாற்றிவிடுமா என்பதுதான்.

வேதாளம் டீசர் ஏற்கெனவே சமூக வலைத் தளங்களில் பலத்த கிண்டலுக்குள்ளாகியுள்ளது. புலியைக் கலாய்த்தவர்கள், தேடி வர்றதை ஏன் விடுவானேன் என்று வேதாளத்தையும் செம கிண்டலடித்து வருகிறார்கள். பட வெளியீட்டுக்குள் ஒரு நல்ல டீசரைக் கட் பண்ணாவிட்டால், படமே பாதிக்குமோ என்று பயந்துபோய், அவசர அவசரமாய் அடுத்த டீசரை வெளியிடத் தயாராகி வருகிறார்கள்.

இந்த நேரம் பார்த்து ஸ்ருதியின் தோல்வி சென்டிமென்டையும், அவரது குரலின் 'மகிமை' படத்துக்கு எப்படியெல்லாம் மைனாஸாகப் போகிறது என்பதையும் ஹைலைட் செய்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

English summary
Will Shruthi Hassan's consecutive failures affect Ajith's Vedhalam? Social Media users raised this question and sarcastically commented in their pages.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil