சேலையை சரி பண்ணுங்க சோனம் கபூர்.. போஸ் எல்லாம் அப்புறம் கொடுக்கலாம்.. விளாசும் நெட்டிசன்ஸ்!

மும்பை: பாலிவுட் நடிகை சோனம் கபூர் சேலையை சரிய விட்டு தனது முன்னழகு தெரியும்படி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர், தற்போது, பாலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார்.

சினிமாவில் எந்த அளவுக்கு பிஸியாக இருக்கிறாரோ அதே அளவுக்கு விளம்பர படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

நகை விளம்பரம்

அதுவும் உள்ளூர் விளம்பரங்கள் மட்டுமல்ல, வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களின் விளம்பர படங்களிலும், சோனம் கபூர் நடித்து வருகிறார். ஐக்கிய அரபு நாடுகளில் பிரபலமான பிராண்டான பல்கர் ஜுவல்லரி விளம்பரத்துக்காகத் தான் சோனம் இப்படி ஒரு தாராளமான போட்டோஷூட்டை நடத்தியுள்ளார்.

தங்க தேவதை

நகைக் கடை விளம்பரத்துக்காக தங்க நிற லெகாங்கா உடையில் நடிகை சோனம் கபூர், செம்ம செக்ஸியாக விலையுயர்ந்த நகைகளை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், வாவ் என்றும், கார்ஜியஸ் என்றும் தங்க தேவதை என்றும் வர்ணித்து வருகின்றனர்.

சேலையை சரி பண்ணுங்க

சேலையை சரி பண்ணுங்க

ஆனால், இந்த புகைப்படத்தை பார்த்தும் சில குறும்புக்கார நெட்டிசன்கள், சோனம் கபூரை கலாய்க்க வேண்டும் என்றே, போஸ் எல்லாம் அப்புறம் கொடுக்கலாம்.. முதலில் சேலையை சரி பண்ணுங்க என மரண பங்கமாக கலாய்த்துள்ளனர். சோனம் கபூர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 40 ஆயிரத்திற்கும் மேலான லைக்குகள் குவிந்து வருகின்றன.

ரோம் டு அபுதாபி

பாலிவுட் நடிகை சோனம் கபூர், தனது புகைப்படங்களை பதிவிட்டு, ரோம் டு அபுதாபி என கேப்ஷன் கொடுத்துள்ளார். மேலும், பிரபல புகைப்பட நிறுவனமான ஹவுஸ் ஆஃப் பிக்சல்ஸ் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளதாகவும், ஆர்த்தி நாயர் மேக்கப் செய்துள்ளார் என்றும், பல்கரி நகைக்கடையின் நகைகள் என மொத்த லிஸ்டையும் பட்டியலிட்டுள்ளார்.

விளம்பர வீடியோ

மேலும், அபுதாபியில் நடைபெற்ற பல்கரி வைர நகைகளின் அறிமுக அறிவிப்பு வீடியோவையும், அதில், சோனம் கபூர், இதே உடையில் செம்ம கவர்ச்சியாக மற்ற உலக மாடல்களுடன் போட்டி போட்டு அணிவகுப்பு செய்துள்ள காட்சிகள் அடங்கிய விளம்பர வீடியோ ஒன்றையும் பதிவிட்டு, பாலிவுட் நடிகைகளை பொறாமை கொள்ள செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X