கொலவெறியில் சன்னி லியோன்.. காட்டுக்குள்ள அப்படி என்னத்த வெட்டுறாருன்னு பாருங்க!

சென்னை: கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் படம் ஷீரோ.

அதன் படப்பிடிப்பை மரங்கள் நிறைந்த வனப் பகுதியில் படமாக்கி வருகின்றனர். இந்நிலையில், நடிகை சன்னி லியோன் சூட்டிங் ஸ்பாட்டில் கொலவெறியாக இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கோபமும் கவர்ச்சியும் ஒரே இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த வீடியோவே எடுத்துக்காட்டு என ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

40 வயதிலும் குறையாத கவர்ச்சி

40 வயதிலும் குறையாத கவர்ச்சி

கரஞ்சித் கவுர் இளம் வயதிலேயே ஆபாச நடிகை சன்னி லியோனாக மாறி அமெரிக்க மேகஸின்களில் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்தும், ஏகப்பட்ட ஆபாச படங்களில் நடித்தும் உலகளவில் ஃபேமஸ் ஆனார். ஒரு கட்டத்துக்கு மேலே, இப்படியே வாழ்க்கை முடிந்து விடக் கூடாது என நினைத்த அவர் அப்படியே பிக்பாஸ், பாலிவுட் என தனது ரூட்டை மாற்றிக் கொண்டார். பாலிவுட்டிலும் கவர்ச்சி நடிகையாகவே குத்தாட்டம் போட வைத்த நிலையில், தற்போது ஆக்‌ஷன் ஹீரோயினாக மாறி ஷீரோ, ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

பிகினி பாப்பா

பிகினி பாப்பா

மொத்த அழகையும் காட்டவில்லை என்றாலும், பிகினி புகைப்படங்களை இன்னமும் இந்த வயதிலும் அடிக்கடி வெளியிட்டு தனது 5 கோடி ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் எப்போதுமே ஆக்டிவாக வைத்து வருகிறார் சன்னி லியோன். சம்மர் வந்து விட்டால் போதும், தினமும் ஒரு பிகினி போட்டோக்களை போட்டுத் தாக்கி மேலும், ஹாட்னஸை அதிகரித்து விடுகிறார்.

ஜாலியான ரீல்ஸ்

ஜாலியான ரீல்ஸ்

சூட்டிங்ஸ்பாட் பிசிக்கு நடுவே கிடைக்கும் சின்ன கேப்பை பயன்படுத்தி நடிகைகள் பலரும் இன்ஸ்டா ரீல்ஸ் போட்டு தங்களையும் தங்கள் ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சன்னி லியோன் திடீரென அதிக frustrate ஆக இருக்கிறேன் என கொலவெறியுடன் வெட்டும் வீடியோ ஒன்றை ஷேர் செய்து ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

கொலவெறியில் சன்னி

கொலவெறியில் சன்னி

ஷீரோ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வனப்பகுதி ஒன்றில் நடைபெற்று வருகிறது. என்ன படத்தை இன்னமும் இயக்குநர் முடிக்க மாட்டேங்கிறார் என்கிற கோபமா என்னன்னு தெரியல, சன்னி லியோன் கொலவெறியுடன் மரம் ஒன்றை போட்டு அப்படி வெட்டித் தள்ளி தனது ஒட்டுமொத்த கொலவெறியையும் அதன்மேல் காட்டி உள்ள வீடியோவை தற்போது பதிவிட்டுள்ளார்.

கவர்ச்சிக்கு பஞ்சமில்லை

ஆக்‌ஷன் ஹீரோயினாக மாறினாலும், கோபத்தில் மரத்தை வெட்டித் தள்ளினாலும், கவர்ச்சிக்கு பஞ்சம் ஒன்று வைக்காமல் சன்னி லியோனின் கவர்ச்சி பாப் அப் ஆவதை அந்த வீடியோவில் பார்த்து ரசிகர்கள் வழக்கம் போல ஜொள்ளு விட்டு வருகின்றனர். டென்ஷன் ஆகாதீங்க செல்லம் என்றும், சன்னிக்கு அப்படி என்ன கோபம் என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் போட்டு சாந்தப்படுத்தி வருகின்றனர்.

எப்போ வரும்

எப்போ வரும்

சன்னி லியோன், தர்ஷா குப்தா, ஜிபி முத்து, சதீஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் சூட்டிங் முடிந்து ரொம்ப நாள் ஆன நிலையில், அந்த படமும் இன்னமும் வெளியாகவில்லை. ஷீரோ படமும் எப்போ வரும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X