»   »  ஸ்வாதியின் எழுதியதாரடி... விஜய், அஜீத்தோடு எல்லாம் நடித்த தன்னை செகண்ட் ஹீரோயின், அண்ணி, அக்கா ரோல்களுக்குக்கூப்பிட்டதால் வெறுத்துப் போய் இருந்தார்.பேரை மாத்துனா மறுபடியும் நீ ஹீரோயின் என்று ஜோசியப் புலி ஒன்று கத்திவிட்டுப் போனதை மனதில்வாங்கிக் கொண்ட சுவாதி தனது பெயரை மாற்றிப் பார்த்தார்.நியூமராலஜிப்படி சுவாதிகா என்று புது நாமகரணம் சூட்டிக் கொண்டவர் அப்படியே ஜில் ஜில் ஆல்பம்ஒன்றையும் தயார் செய்து கோடம்பாக்கத்தில் சுத்தவிட்டார்.அட இது நம்ம சுவாதியா என வாய் பிளந்த சில உப்புமா கம்பெனி தயாரிப்பாளர்கள் அவரைக் கூப்பிட்டுவிட்டுபேசிவிட்டு அனுப்பி வைத்தனர். சான்ஸ் வரும்போது பார்போம்.. சொல்றோம் என்று வாக்கும் தந்தனர்.ஆனால், சொன்ன மாதிரி உடனடியாக சான்ஸ் கிடைக்கவில்லை. இதையடுத்து பெயரை மறுபடியும் சுவாதிஎன்றே மாற்றிக் கொண்டு காத்திருந்தார். மீண்டும் படியேறிப் போய் தயாரிப்பாளர்களைப் பார்த்துவிட்டு வந்தார்.அடிக்கடி வந்து சான்ஸ் கேக்குதே.. பாவம் என்று இறங்கி வந்த சில தயாரிப்பாளர்கள் சுவாதிக்கு மறு வாழ்வுஅளித்துள்ளனர்.மும்தாஜ் நடிக்கும் வெடக்கோழி படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேசம் கிடைத்திருக்கிறது சுவாதிக்கு.அப்படியே ஒரு குத்தாட்டமும் போட வாய்ப்பு கேட்டு வருகிறார்.எழுதியதாரடி என்ற ஒரு படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. இந்த இரண்டுபடங்களிலும் ஸ்வாதி தனது பழைய கிளாமரை தூசி தட்டி எடுத்துவிட்டு கலக்கி வருகிறார்.தமிழில் இப்படியே செகண்ட் இன்னிங்சை ஓட்டிவிடலாம் என்று நினைத்திருந்தவருக்கு கன்னட திரையுலகில்இருந்து ஸ்வீட் நியூஸ் வந்துவிட்டது. அங்கு தங்கை மனே என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்வாதியைதூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்.இதனால் பெங்களூருக்கும் சென்னைக்குமாக மாறி மாறி பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.முன்பு விஜய், அஜீத்தோடு நடித்த காலத்தில் கிடைத்த பெரிய நட்புகளையும் சம்பாத்தியத்தையும் வைத்துசென்னை கோயம்பேட்டில் ஒரு சொந்த வீட்டை வாங்கினார் சுவாதி.அந்த வீடு சரியில் என்று சொன்னதால் அதே பகுதியில் வாடகை வீட்டுக்கு மாறிவிட்டாராம்.அத்தோடு வீட்டில் இருந்தால் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயம்பேட்டில் உள்ள ஏதாவது கோவிலில்சுவாதி மனமுருகி பிரார்த்தனை செய்வதையும் பார்க்க முடிகிறது.நல்லா இருக்கட்டும்.. நல்லா இருக்கட்டும்..

ஸ்வாதியின் எழுதியதாரடி... விஜய், அஜீத்தோடு எல்லாம் நடித்த தன்னை செகண்ட் ஹீரோயின், அண்ணி, அக்கா ரோல்களுக்குக்கூப்பிட்டதால் வெறுத்துப் போய் இருந்தார்.பேரை மாத்துனா மறுபடியும் நீ ஹீரோயின் என்று ஜோசியப் புலி ஒன்று கத்திவிட்டுப் போனதை மனதில்வாங்கிக் கொண்ட சுவாதி தனது பெயரை மாற்றிப் பார்த்தார்.நியூமராலஜிப்படி சுவாதிகா என்று புது நாமகரணம் சூட்டிக் கொண்டவர் அப்படியே ஜில் ஜில் ஆல்பம்ஒன்றையும் தயார் செய்து கோடம்பாக்கத்தில் சுத்தவிட்டார்.அட இது நம்ம சுவாதியா என வாய் பிளந்த சில உப்புமா கம்பெனி தயாரிப்பாளர்கள் அவரைக் கூப்பிட்டுவிட்டுபேசிவிட்டு அனுப்பி வைத்தனர். சான்ஸ் வரும்போது பார்போம்.. சொல்றோம் என்று வாக்கும் தந்தனர்.ஆனால், சொன்ன மாதிரி உடனடியாக சான்ஸ் கிடைக்கவில்லை. இதையடுத்து பெயரை மறுபடியும் சுவாதிஎன்றே மாற்றிக் கொண்டு காத்திருந்தார். மீண்டும் படியேறிப் போய் தயாரிப்பாளர்களைப் பார்த்துவிட்டு வந்தார்.அடிக்கடி வந்து சான்ஸ் கேக்குதே.. பாவம் என்று இறங்கி வந்த சில தயாரிப்பாளர்கள் சுவாதிக்கு மறு வாழ்வுஅளித்துள்ளனர்.மும்தாஜ் நடிக்கும் வெடக்கோழி படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேசம் கிடைத்திருக்கிறது சுவாதிக்கு.அப்படியே ஒரு குத்தாட்டமும் போட வாய்ப்பு கேட்டு வருகிறார்.எழுதியதாரடி என்ற ஒரு படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. இந்த இரண்டுபடங்களிலும் ஸ்வாதி தனது பழைய கிளாமரை தூசி தட்டி எடுத்துவிட்டு கலக்கி வருகிறார்.தமிழில் இப்படியே செகண்ட் இன்னிங்சை ஓட்டிவிடலாம் என்று நினைத்திருந்தவருக்கு கன்னட திரையுலகில்இருந்து ஸ்வீட் நியூஸ் வந்துவிட்டது. அங்கு தங்கை மனே என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்வாதியைதூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்.இதனால் பெங்களூருக்கும் சென்னைக்குமாக மாறி மாறி பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.முன்பு விஜய், அஜீத்தோடு நடித்த காலத்தில் கிடைத்த பெரிய நட்புகளையும் சம்பாத்தியத்தையும் வைத்துசென்னை கோயம்பேட்டில் ஒரு சொந்த வீட்டை வாங்கினார் சுவாதி.அந்த வீடு சரியில் என்று சொன்னதால் அதே பகுதியில் வாடகை வீட்டுக்கு மாறிவிட்டாராம்.அத்தோடு வீட்டில் இருந்தால் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயம்பேட்டில் உள்ள ஏதாவது கோவிலில்சுவாதி மனமுருகி பிரார்த்தனை செய்வதையும் பார்க்க முடிகிறது.நல்லா இருக்கட்டும்.. நல்லா இருக்கட்டும்..

Subscribe to Oneindia Tamil

விஜய், அஜீத்தோடு எல்லாம் நடித்த தன்னை செகண்ட் ஹீரோயின், அண்ணி, அக்கா ரோல்களுக்குக்கூப்பிட்டதால் வெறுத்துப் போய் இருந்தார்.

பேரை மாத்துனா மறுபடியும் நீ ஹீரோயின் என்று ஜோசியப் புலி ஒன்று கத்திவிட்டுப் போனதை மனதில்வாங்கிக் கொண்ட சுவாதி தனது பெயரை மாற்றிப் பார்த்தார்.

நியூமராலஜிப்படி சுவாதிகா என்று புது நாமகரணம் சூட்டிக் கொண்டவர் அப்படியே ஜில் ஜில் ஆல்பம்ஒன்றையும் தயார் செய்து கோடம்பாக்கத்தில் சுத்தவிட்டார்.

அட இது நம்ம சுவாதியா என வாய் பிளந்த சில உப்புமா கம்பெனி தயாரிப்பாளர்கள் அவரைக் கூப்பிட்டுவிட்டுபேசிவிட்டு அனுப்பி வைத்தனர். சான்ஸ் வரும்போது பார்போம்.. சொல்றோம் என்று வாக்கும் தந்தனர்.

ஆனால், சொன்ன மாதிரி உடனடியாக சான்ஸ் கிடைக்கவில்லை. இதையடுத்து பெயரை மறுபடியும் சுவாதிஎன்றே மாற்றிக் கொண்டு காத்திருந்தார். மீண்டும் படியேறிப் போய் தயாரிப்பாளர்களைப் பார்த்துவிட்டு வந்தார்.


அடிக்கடி வந்து சான்ஸ் கேக்குதே.. பாவம் என்று இறங்கி வந்த சில தயாரிப்பாளர்கள் சுவாதிக்கு மறு வாழ்வுஅளித்துள்ளனர்.

மும்தாஜ் நடிக்கும் வெடக்கோழி படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேசம் கிடைத்திருக்கிறது சுவாதிக்கு.அப்படியே ஒரு குத்தாட்டமும் போட வாய்ப்பு கேட்டு வருகிறார்.

எழுதியதாரடி என்ற ஒரு படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. இந்த இரண்டுபடங்களிலும் ஸ்வாதி தனது பழைய கிளாமரை தூசி தட்டி எடுத்துவிட்டு கலக்கி வருகிறார்.

தமிழில் இப்படியே செகண்ட் இன்னிங்சை ஓட்டிவிடலாம் என்று நினைத்திருந்தவருக்கு கன்னட திரையுலகில்இருந்து ஸ்வீட் நியூஸ் வந்துவிட்டது. அங்கு தங்கை மனே என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்வாதியைதூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்.

இதனால் பெங்களூருக்கும் சென்னைக்குமாக மாறி மாறி பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.


முன்பு விஜய், அஜீத்தோடு நடித்த காலத்தில் கிடைத்த பெரிய நட்புகளையும் சம்பாத்தியத்தையும் வைத்துசென்னை கோயம்பேட்டில் ஒரு சொந்த வீட்டை வாங்கினார் சுவாதி.

அந்த வீடு சரியில் என்று சொன்னதால் அதே பகுதியில் வாடகை வீட்டுக்கு மாறிவிட்டாராம்.

அத்தோடு வீட்டில் இருந்தால் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயம்பேட்டில் உள்ள ஏதாவது கோவிலில்சுவாதி மனமுருகி பிரார்த்தனை செய்வதையும் பார்க்க முடிகிறது.

நல்லா இருக்கட்டும்.. நல்லா இருக்கட்டும்..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil