»   »  அப்பா விக்ரமுக்கு த்ரிஷா... மகன் விக்ரமுக்கு கீர்த்தி சுரேஷ்!

அப்பா விக்ரமுக்கு த்ரிஷா... மகன் விக்ரமுக்கு கீர்த்தி சுரேஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சாமி 2 படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவும் கீர்த்தி சுரேஷும் ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இதில் விக்ரமுக்கு இரண்டு வேடங்கள் என்பதை ஏற்கெனவே சொல்லியிருந்தோம்.

சாமி முதல் பாகத்தில் த்ரிஷா மட்டுமே கதாநாயகி. விக்ரமுக்கு ஜோடியாக மாமியாக வந்து அதகளம் பண்ணியிருப்பார். இப்போது எடுக்கவிருக்கும் சாமி இரண்டாம் பாகத்திலும் த்ரிஷா நடிக்கிறார். கீர்த்தி சுரேஷும் படத்தில் நடிக்கிறார். இதில் விக்ரமுக்கு இரண்டு வேடங்களாம்.


Trisha and Keerthi Suresh in Sami 2

தந்தை மகனாகவோ, அல்லது அண்ணன் தம்பியாகவோ இருக்கலாம் என்கிறார்கள் (முதல் பாகத்தில் விஜயகுமாரின் ஒரே மகன் விக்ரம்.. எனவே அண்ணன் தம்பியாக நடிக்க முடியாது).

English summary
Trisha and Keerthy Suresh have booked for Vikram's Saami 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil