»   »  இன்னும் ரசிகர்களை கலங்கடிக்கும் மூடிலேயே இருக்கும் அழகுப் பேய் த்ரிஷா

இன்னும் ரசிகர்களை கலங்கடிக்கும் மூடிலேயே இருக்கும் அழகுப் பேய் த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: த்ரிஷாவுக்கும், பேய்ப் படத்திற்கும் ஒர்க் அவுட்டான தைரியத்தில் நாயகி படத்தில் நடித்து வருகிறார்.

த்ரிஷாவின் முன்னாள் மேனேஜரான கிரிதர் தயாரிப்பில் கோவி இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் பேய் படம் தான் நாயகி. வழக்கமாக அழகுப் பதுமையாக வரும் த்ரிஷா இதில் ரசிகர்களை கலங்கடிக்கும் பேயாக வருகிறார்.


த்ரிஷா என்ன இப்படி பேயாக கிளம்பிட்டாங்களே என நீங்கள் நினைக்கலாம். அதற்கு காரணம் உள்ளது.


பேய்

பேய்

கோலிவுட்டில் அண்மை காலமாக பேய் படங்கள் தான் கல்லா கட்டி வருகின்றன. அது மட்டும் அல்ல பேய் என்றால் பெண் பேயாக உள்ளது என்பதால் ஹீரோயினுக்கு தான் படத்தில் அதிக முக்கியத்துவம். அதனால் பேயாக நடிக்க ஹீரோயின்கள் போட்டா போட்டி போடுகிறார்கள்.


த்ரிஷா

த்ரிஷா

நயன்தாரா, ஹன்சிகா என்று ஆளாளுக்கு பேய் படத்தில் நடித்து ஹிட் கொடுத்ததை பார்த்த த்ரிஷாவுக்கும் பேய் மோகம் பிடித்தது. இகையடுத்து அவர் பேயாக நடித்த அரண்மனை 2 படம் சூப்பர் ஹிட்டானது.


ஆஹா

ஆஹா

ஆஹா, பேய் படத்தில் நடித்தால் நமக்கு முக்கியத்துவத்திற்கு முக்கியத்துவமும், ஹிட்டுக்கு ஹிட்டாகவும் உள்ளது என்பதை உணர்ந்த த்ரிஷா தற்போது நாயகி படத்தில் மீண்டும் பேயாட்டம் போடுகிறார்.


நிச்சயம் ஹிட்

நிச்சயம் ஹிட்

எத்தனை பேய் படங்கள் வந்தாலும் தியேட்டருக்கு படையெடுத்து அவற்றை ஹிட்டாக்காமல் விட மாட்டோம் என்று கோலிவுட் ரசிகர்கள் உள்ளனர். அதனால் நாயகி படம் நிச்சயம் ஹிட் என்று தற்போதே கூறலாம்.


English summary
After Aranmanai 2, Trisha is acting in yet another horror movie titled Nayaki.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil