»   »  இரண்டே இரண்டு வார்த்தை சொன்ன விஜய்: துள்ளிக் குதிக்கும் கீர்த்தி சுரேஷ்

இரண்டே இரண்டு வார்த்தை சொன்ன விஜய்: துள்ளிக் குதிக்கும் கீர்த்தி சுரேஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பைரவா படத்தில் நல்லா நடிச்சிருக்கீங்க என்று விஜய் கூறியதால் கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்.

பைரவா படத்தில் விஜய்யுடன் நடிக்கிறோம் என்பதை நினைத்து முதலில் மகிழ்ச்சி அடைந்த கீர்த்தி சுரேஷ் அய்யய்யோ அவருடன் எப்படி டான்ஸ் ஆடுவது என பயந்தார்.

சூப்பராக டான்ஸ் ஆடும் விஜய்க்கு ஈடு கொடுக்க முடியாதே என அஞ்சினார் கீர்த்தி.

 பைரவா

பைரவா

படப்பிடிப்பு தளத்தில் விஜய் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். அவரையே கீர்த்தி சுரேஷ் கலகலவென பேச வைத்துவிட்டார் என்றால் பாருங்களேன்.

 கீர்த்தி

கீர்த்தி

பைரவா படப்பிடிப்பு முடிந்த அன்று விஜய் கீர்த்தியை பார்த்து நல்லா நடிச்சிருக்கீங்க என்று கூறினாராம். தளபதி கூறிய இந்த இரண்டு வார்த்தைகளால் கீர்த்தி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.

 சீனியர்

சீனியர்

சீனியர் அதுவும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் விஜய் தன் நடிப்பை பாராட்டியதை நினைத்து நினைத்து பெருமைப்படுகிறார் கீர்த்தி. தளபதி ரசிகையான தனக்கு அவருக்கு ஜோடியாகவே நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என தான் எதிர்பார்க்கவில்லை என்கிறார் கீர்த்தி.

 சூர்யா

சூர்யா

கீர்த்தி தமிழில் சூர்யாவுடன் நடிக்கிறார். கார்த்தியுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தெலுங்கில் நானியுடன் சேர்ந்து நேனு லோக்கல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

English summary
Keerthy Suresh is so happy as Vijay appreciated her acting in Bairavaa being directed by Bharathan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil