கொஞ்சம் திரும்பியிருக்கலாம்.. யாஷிகா அந்த இடத்தில் குத்தியிருக்கும் அவ்ளோ பெரிய டாட்டூ.. ஹாட் பிக்!
சென்னை: இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் கவர்ச்சி புயலாக வந்து டபுள் மீனிங் வசனங்களை அசராமல் பேசி ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் டாட்டூ புகைப்படம் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளது.
வெறூம் உள்ளாடையுடன் நடிகை யாஷிகா ஆனந்த் உச்சகட்ட கவர்ச்சியாக தனது உடம்பில் புதிதாக குத்தியுள்ள டாட்டூ புகைப்படத்தை அப்பட்டமாக காட்டி ரசிகர்களை படாதபாடு படுத்தி வருகிறார்.
கார் விபத்துக்கு பிறகு மீண்டும் பழைய ஃபார்முக்கு மாறிய யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கவர்ச்சி ததும்பும் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து
துருவங்கள் பதினாறு படத்தில் நடிகையாக அறிமுகமான யாஷிகா ஆனந்த் அடுத்ததாக கடந்த 2018ல் வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா மற்றும் சாராவுடன் இணைந்து நடித்திருந்தார். இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான காமப் பேய் படமான அந்த படத்தில் ஏகப்பட்ட டபுள் மீனிங் வசனங்களை பேசி இளைஞர்களை திக்குமுக்காட செய்திருந்தார் யாஷிகா ஆனந்த்.

பிக் பாஸும் யாஷிகாவும்
பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த் தனது மேக்கப் போடாத கவர்ச்சியை காட்டி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் யாஷிகாவின் நண்பர்களும் முன்னாள் காதலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெரிய பாலமாக செயல்பட்டார் யாஷிகா ஆனந்த்.

கார் விபத்து
ஜாம்பி, நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த் ஹீரோயினாகவும் சில படங்களில் கமிட் ஆனார். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோஷூட்களை போட்டு இளைஞர்களை ஜொள்ளு விட வைத்து வந்த யாஷிகா ஆனந்த் நண்பர்களுடன் ஈசிஆர் சென்று திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் தனது தோழியை இழந்தார். யாஷிகா ஆனந்துக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட தையல் எல்லாம் போட்டு சுமார் 3 மாத காலம் படுத்த படுக்கையானார்.

எஸ்.ஜே. சூர்யாவுடன்
உடல்நலம் தேறிய நிலையில், யாஷிகா ஆனந்த் எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து நடித்த கடமையை செய் திரைப்படம் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஓடவில்லை. தி லெஜண்ட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் யாஷிகா ஆனந்த். மேலும், சில படங்களில் நடித்து வரும் யாஷிகா மீண்டும் கவர்ச்சியில் களைகட்டி வருகிறார்.

முதுகில் டாட்டூ
இன்ஸ்டாகிராமில் பழையபடி ஹாட் போட்டோக்களை இறக்கி வரும் நடிகை யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட்டாக வெறும் உள்ளாடையுடன் தனது முதுகு பக்கத்தை காட்டியபடி அதில் உள்ள யூனிகார்ன் டாட்டூவை காட்டி போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

கிளாமர் வேணுமா
கிளாமர் வேணுமா யாஷிகா இருக்காங்க.. அழகு வேணுமா யாஷிகா இருக்காங்க.. டிரெடிஷனல் வேணுமா யாஷிகா இருக்காங்க என அவரது இந்த டாட்டூ போட்டோவிற்கு ரசிகர் ஒருவர் தில் ராஜு ஸ்டைலில் கமெண்ட் போட்டுள்ளார். உள்ளாடையுடன் யாஷிகா இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் அப்படியே கொஞ்சம் திரும்பியபடி ஒரு போட்டோவை போடுங்க என கமெண்ட் போட்டு கோரிக்கை வைத்து வருகின்றனர். ரசிகர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்பட்டாலும் நிறைவேற்றப்படும் என்கிற கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











