»   »  எல்லாம் அவன் செயல்: சொல்கிறார் தனுஷ்

எல்லாம் அவன் செயல்: சொல்கிறார் தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்லாம் அவன் செயல், ஆசி என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்டவர் தனுஷ். அண்மையில் அவர் நடிப்பில் விஐபி2 படம் வெளியானது.

ஹாலிவுட் படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இது குறித்து அவர் கூறியதாவது,

சினிமா

சினிமா

நான் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எங்கு நடித்தாலும் நான் பணியாற்றும் மக்களிடம் இருந்து தொடர்ந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். படம் தயாரிப்பு குறித்து பாலிவுட்டில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

ஹாலிவுட்

ஹாலிவுட்

ஹாலிவுட் சென்றபோது படம் எடுப்பது குறித்து நிறைய தெரிந்து கொண்டேன். கடவுளின் அருளால் தான் எனக்கு இந்த ஹாலிவுட் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

3 படங்கள்

3 படங்கள்

ஹாலிவுட்டில் இருந்து 3 வாய்ப்புகள் வந்தன. அதில் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் கதை தான் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் அதில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

மேஜிக் மேன்

மேஜிக் மேன்

ஹாலிவுட் படத்தில் எனக்கு வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தெருவில் மேஜிக் செய்யும் கதாபாத்திரம். என் பெயர் அஜாதசத்ரு. நல்லதையே தெரிவிக்கும் படம் என்றார் தனுஷ்.

English summary
Dhanush said that it is God's grace that he has got the opportunity to act in the Hollywood movie titled The Extraordinary Journey of The Fakir.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil