X
49 ஓ

49 ஓ

Comedy | 17 Sep 2015 | U |
Tamil

2.7 /5 Users

3 /5 Filmibeat

49 ஓ கதை

49 ஓ முன்னர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளராக பணிபுரிந்த ஆரோக்கியதாஸ் இயக்கதில் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். ஜீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மெண்ட் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி நடித்துள்ளார்.  இவருடன் ராஜேந்திரன், சாம்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Read More

49 ஓ நடிகர்கள் & படக்குழுவினர்

49 ஓ அணியின் தகவல்

இயக்குனர் ஆரோக்கியதாஸ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

49 ஓ விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
கொஞ்சம் லேட்தான் என்றாலும் ரொம்பவே லேட்டஸ்டாக வந்திருக்கிறார் கவுண்டமணி, 49ஓ மூலம். படத்தின் கதை.. காதல், அடிதடி குத்துவெட்டு, விரச நகைச்சுவை போன்ற எதுவுமில்லாத ஒன்று. பல கிராமத்து விவசாயிகளின் இன்றைய யதார்த்தம். ஒவ்வொரு வசனமும் நெத்தியடி. அந்த வசனங்களில் உள்ள உண்மை புரிந்ததால்தானோ என்னமோ, மவுனமாக அவற்றை அனுமதித்திருக்கிறது சென்சார் சென்சார். முதல் படத்திலேயே நாட்டின் ஜீவாதாரமான விவசாயப் பிரச்சினையை கையிலெடுத்த, அதை யார் சொன்னால் மக்களிடம் சரியாகப் போய்ச் சேரும் என்று கணித்ததற்காக இயக்குநர் ஆரோக்கியதாசுக்கு ஒரு சபாஷ். ஆனால் கிடைத்த பெரும் வாய்ப்பை அவர் இன்னும் நன்றாகப் பயபடுத்தியிருக்க வேண்டும்.

49 ஓ திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • Best movie to focus on social issues and many things that we can learn from this.

  • I love this movie due this touch my heart. I am really wait for sequel of this.

  • Totally funny , emotional , motivational and insiprational mv....

×
2.7 /5 Your Rating

49 ஓ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+