X
அசல்

அசல்

Action | Drama | 05 Feb 2010 | U/A |
Tamil

2.6 /5 Users

2 /5 Filmibeat

அசல் கதை

அசல் சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், சரணின் இயக்கத்தில் பெப்ரவரி 5,2010 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். அஜித் குமார், சமீரா ரெட்டி, பாவனா மற்றும் பிரபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சரண் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் ஆகிய அஜித்தின் வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது, இதனால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படத்தின் கதையை யூகி சேது எழுதியுள்ளார். இவர் ஏற்கெனவே அஜித் குமார் நடித்த வில்லன் திரைப்படத்திற்கு கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

அசல் நடிகர்கள் & படக்குழுவினர்

அசல் அணியின் தகவல்

இயக்குனர் சரண்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை பரத்வாஜ்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அசல் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

அசல்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+