X
பிரம்மன்

பிரம்மன்

Romance | 21 Feb 2014 | U |
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

பிரம்மன் கதை

பிரம்மன் (2014) ஒரு அதிரடி மற்றும் காதல் தமிழ்த் திரைப்படம். சசி குமார், சந்தானம், தன்சிகா, லவண்யா நடித்து, கமலஹாசன் உதவியாளரான சாக்ரடீஸ் இயக்கி வெளிவந்த இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் லக்சுமி மஞ்சு. கதை  திரைப்படத்தின் மீது தீராத காதல் கொண்ட சிவா குத்தகைக்கு கிடைத்த ஒரு திரையரங்கை திருமண மண்டபமாகவோ, வணிக வளாகமாகவோ உருமாறிவிடாமல் பார்த்துக்கொள்கிறார். அத்திரையரங்கில் பழைய படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டதால் ரூ ஐந்து இலட்சத்துக்கு கடனாளியாகிறார். தன் பழைய நண்பன் குமார் பெரிய இயக்குநராக இருப்பது அறிந்து உதவி கேட்க சென்னை வருகிறார். அங்கு சிவாவிற்கு எதிர்பாராத நல்லூழ் மூலம் பணம் கிடைக்கிறது. நண்பனை சந்திக்கிறார், ஆனால் குமாருக்கு சிவாவை தெரியவில்லை. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் சிவா பெரும் இழப்புக்கு ஆளாகிறார். சிவாவின் நண்பனுக்கு உண்மை தெரியவரும்போது சிவா அதை எப்படி எதிர்கொள்கிறார்? என்பதை இயக்குநர் சுவையாக சொல்லியுள்ளார்.
Read More

பிரம்மன் நடிகர்கள் & படக்குழுவினர்

பிரம்மன் அணியின் தகவல்

இயக்குனர் சாக்ரடீஸ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை தேவி ஸ்ரீ பிரசாத்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பிரம்மன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

பிரம்மன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+