twitter
    Tamil»Movies»Dagaalty
    டகால்டி

    டகால்டி

    U/A | Action
    Release Date : 31 Jan 2020
    3/5
    Critics Rating
    4/5
    Audience Review
    டகால்டி இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், யோகிபாபு, ரித்திகா சென் நடிக்கும் நகைச்சுவை மற்றும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தனது 18 ரீல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் விஜய் நரேன் இசையமைத்துள்ளார்.

    அதிரடி மற்றும் நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

    • விஜய் ஆனந்த்
      விஜய் ஆனந்த்
      Director
    • எஸ் பி சௌத்ரி
      எஸ் பி சௌத்ரி
      Producer
    • சி ரமேஷ் குமார்
      சி ரமேஷ் குமார்
      Producer
    • விஜய்நரேன்
      விஜய்நரேன்
      Music Director
    • மதன் கார்க்கி
      Lyricst
    • பிலிமிபீட்
      3/5
      திருச்செந்தூர் பெண்ணை மும்பைக்கு கடத்தும் அசைன்மென்ட்டை ஹீரோ அசால்டாக முடித்தாரா இல்லையா என்பதுதான், டகால்டி.