X
காடன்

காடன்

Action | 26 Mar 2021 |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

காடன் கதை

காடன் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராணா டகுபதி, ஜெகபதி பாபு நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ளார். காடன் திரைப்படத்தின் கதை வீரபாரதி என்ற காடன் (ராணா) கோவை அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் லட்சக்கணக்கான மரங்கள் மற்றும் காட்டு விலங்குகளுக்கு பாதுகாவலராக உள்ளார். தமிழக சுற்றுசூழல் அமைச்சர் குறிஞ்சிநாதன் (ஆனந்த் மகாதேவன்) அந்த காட்டினை அழித்து ஒரு ரியல் எஸ்டேட் மற்றும் நவீன சுகுசு விடுதி கட்ட திட்டமிடுகிறார். அதற்கு ராணா தடையாக நிற்க, ஒரு பொய் வழக்கை சுமத்தி ராணாவை சிறையில் அடைகின்றனர். ராணா சிறையில் இருந்து வரும் போது அந்த காட்டினை அழித்து அங்கு அவர் விருப்பத்திற்கு ஏற்ப கோல்ஃப், ஆம்பிதியேட்டர் என்று சகல வசதிகள் கொண்ட குடியிருப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பின் காடன் இந்த டவுன்ஷிப்பிற்கு எதிராக போராடுவதே படத்தின் மீதிக்கதை. இந்த கதையில் காட்டு யானைகளை விரட்டும் ஒரு கும்கி யானையின் பாகனாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.
Read More

காடன் நடிகர்கள் & படக்குழுவினர்

காடன் அணியின் தகவல்

இயக்குனர் பிரபு சாலமன்
கதை பிரபு சாலமன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சாந்தனு மொய்த்ரா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

காடன் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
யானைகளின் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்

காடன் ட்ரெய்லர்

Video Thumbnail

காடன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

காடன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+