X
தமிழ் » திரைப்படங்கள் » கமலி ஃப்ரம் நடுக்காவேரி
கமலி ஃப்ரம் நடுக்காவேரி

கமலி ஃப்ரம் நடுக்காவேரி

Drama | 19 Feb 2021 | U | 157 Mins
Tamil

2.5 /5 Users

4 /5 Filmibeat

கமலி ஃப்ரம் நடுக்காவேரி கதை

கமலி ஃப்ரம் நடுக்காவேரி  இயக்குனர் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் நடிகை ஆனந்தி முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஜெய் சம்பத் தயாரிக்க, இசையமைப்பாளர் தீணா தயாளன் இசையமைத்துள்ளார். ஒரு சாதாரண நடுத்தர குடும்பப்பெண்ணின் போராட்டமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜெகதீசன் மற்றும் படத்தொகுப்பாளர் கோவிந்தராஜ் இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படம் பல ரசிகர்களின் எதிர்பார்ப்புகளில் 2021 பிப்ரவரி 19ல் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. கமலி ஃப்ரம் நடுக்காவேரி திரைப்படத்தின் டீஸர், பாடல்கள் போன்ற வீடியோக்கள்     கமலி ஃப்ரம் நடுக்காவேரி  திரைப்படத்தில் பணியாற்றியுள்ள முழு படக்குழு தகவல்கள்   கமலி ஃப்ரம் நடுக்காவேரி  திரைப்படத்தின் கதை கதைக்கரு : பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர கூடிய தருணம், படிப்பு, கனவு, காதல் என அனைவரும் எதிர்கொள்ளும் குழப்பமான சூழ்நிலைக்கு தள்ளப்படும் கமலி. காதல் ஒரு புறமும், கனவு ஒரு புறமும் இருக்க இவை இரண்டையும் கமலி அடைந்தாளா என்பதே ' கமலி ஃப்ரம் நடுக்காவேரி'  படத்தின் கதை.
Read More

கமலி ஃப்ரம் நடுக்காவேரி நடிகர்கள் & படக்குழுவினர்

கமலி ஃப்ரம் நடுக்காவேரி அணியின் தகவல்

இயக்குனர் ராஜசேகர் துரைசாமி
ஒளிப்பதிவாளர் ஜெகதீசன் லோகயன்
தொகுப்பாளர் கோவிந்தராஜ்
இசை தீணா தயாளன்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கமலி ஃப்ரம் நடுக்காவேரி விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
பாராட்டுக்களை அள்ளி உள்ள கமலி ஃபரம் நடுகாவேரி

கமலி ஃப்ரம் நடுக்காவேரி ட்ரெய்லர்

Video Thumbnail

கமலி ஃப்ரம் நடுக்காவேரி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கமலி ஃப்ரம் நடுக்காவேரி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+