X
தமிழ் » திரைப்படங்கள் » மெர்ரி கிறிஸ்துமஸ்
மெர்ரி கிறிஸ்துமஸ்

மெர்ரி கிறிஸ்துமஸ்

Drama | 12 Jan 2024 | U/A |
Tamil

3 /5 Users

3 /5 Filmibeat

மெர்ரி கிறிஸ்துமஸ் கதை

மெர்ரி கிறிஸ்துமஸ் -  இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா சரத்குமார் என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ரமேஷ் துராணி - ஜெய தௌராணி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர்கள் டேனியல் பி. ஜார்ஜ் (பின்னணி இசை) & ப்ரீதம் (பாடல்கள்) என இருவர் இணைந்து இசையமைத்துள்ளனர். மெர்ரி கிறிஸ்துமஸ்  கதை:  மும்பை என பெயர் மாறுவதற்கு முன்பாக பாம்பே என அழைக்கப்பட்ட வந்த மும்பை நகரில் கிறிஸ்துமஸ் தினத்துக்கு ஒரு நாள் முன்பு இரவு நடக்கும் கதை தான் இந்த படம். 7 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து பம்பாய்க்குத் திரும்பும் விஜய் சேதுபதி ஒரு ரெஸ்டரன்ட்டில் மகளுடன் இருக்கும் கத்ரீனா கைஃபை சந்திக்க இருவருக்கும் ஏற்படும் பழக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்படும் பிரச்சனை கடைசியில் வரும் ட்விஸ்ட் தான் இந்த படத்தின் கதை.
Read More

மெர்ரி கிறிஸ்துமஸ் நடிகர்கள் & படக்குழுவினர்

மெர்ரி கிறிஸ்துமஸ் அணியின் தகவல்

இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்
ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன்
தொகுப்பாளர் பூஜா லதா சுருதி
இசை பிரிதம், டேனியல் பி ஜார்ஜ்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மெர்ரி கிறிஸ்துமஸ் ட்ரெய்லர்

Video Thumbnail

மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
3 /5 Your Rating

மெர்ரி கிறிஸ்துமஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+