X
தமிழ் » திரைப்படங்கள் » நையப்புடை
நையப்புடை

நையப்புடை

Comedy | Romance | 26 Feb 2016 |
Tamil

2.6 /5 Users

0 /5 Filmibeat

நையப்புடை கதை

நையப்புடை இயக்குனர் விஜய கிரண் இயக்கத்தில் பா விஜய், எஸ் ஏ சந்திரசேகர், சாந்தினி, ராஜேந்திரன் மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கதை :  70 வயதான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக வரும் எஸ் ஏ சந்திரசேகர், அநியாயத்தை கண்டு கொந்தளிப்பவராக வருகிறார். ஒரு நாள் பேருந்தில் பயணிக்கும்போது ஒரு ரவுடி கும்பலை அடித்து துவம்சம் செய்கிறார். அதனை ஒரு பள்ளி மாணவி வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிறக்கம் செய்கிறார். அந்த வீடியோ பிரபலமாகி பத்திரிக்கையாளரான பா விஜயுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் இணைந்து தவறுகளை தட்டி கேட்கின்றனர். இதுவே இத்திரைப்படத்தின் கதையம்சம். 
Read More

நையப்புடை நடிகர்கள் & படக்குழுவினர்

நையப்புடை அணியின் தகவல்

இயக்குனர் விஜய் கிரண்
கதை எஸ் ஏ சந்திரசேகர்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் எஸ் ஏ சந்திரசேகர்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

நையப்புடை திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

நையப்புடை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+