X
தமிழ் » திரைப்படங்கள் » ஆரஞ்சு மிட்டாய்
ஆரஞ்சு மிட்டாய்

ஆரஞ்சு மிட்டாய்

Drama | 31 Jul 2015 |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

ஆரஞ்சு மிட்டாய் கதை

ஆரஞ்சு மிட்டாய் தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்பத்தை இயக்குனர் பிஜு விஸ்வநாத் இயக்க, விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் மற்றும் ஆறுமுகம் பாலா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, விஜய் சேதுபதி தயாரித்துள்ளார்.  கதை :  கைலாசம் என்ற நோயால் முதிர்ந்த வயதானவரை மருத்துவமனைக்கு ஏற்றி செல்ல வரும் தந்தையை இழந்து ஒரு மாதம் ஆன ரமேஷ் திலக். இவ்விருவருக்கும் இடையே நடக்கும் கதையும் உணர்ச்சிகளுமே இங்கே படமாக்கப்பட்டுள்ளன.
Read More

ஆரஞ்சு மிட்டாய் நடிகர்கள் & படக்குழுவினர்

ஆரஞ்சு மிட்டாய் அணியின் தகவல்

இயக்குனர் பிஜு விஸ்வநாத்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜஸ்டின் பிரபாகரன்
தயாரிப்பாளர் விஜய் சேதுபதி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஆரஞ்சு மிட்டாய் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
இளம் வயது.. விதவிதமான வண்ணமயமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கலாம். ஆனால் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பில் ஆரஞ்சு மிட்டாய் மாதிரி மாற்று சினிமா முயற்சிகளை மேற்கொள்ளும் விஜய் சேதுபதியைப் பாராட்டத்தான் வேண்டும். ரமேஷ் திலக்குக்கு இந்தப் படம் பெரிய புரமோஷன். உணர்ந்து நடித்திருக்கிறார். அதே போலத்தான் ஆறுமுகம் பாலாவும். வித்தியாசமான கதைகளை, களங்களை படமாக்குவது வரவேற்புக்குரியதுதான். ஆனால் அதைவிட முக்கியம், அதை சுவாரஸ்யமாகத் தருவது. அந்த விஷயத்தில்தான் கொஞ்சம் வேப்பெண்ணை டேஸ்ட் இந்த ஆரஞ்சு மிட்டாயில்

ஆரஞ்சு மிட்டாய் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஆரஞ்சு மிட்டாய்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+